அதீத குளிரால் மாரடைப்பா? குடியரசுதின விழா ஒத்திகைக்கு சென்ற மாணவி பலி..!
குடியரசு தின ஒத்திகையின் போது 11ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரஒ சேர்ந்தவர் விருந்தா திரிபாதி. இவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை பள்ளியில் குடியரசு தின விழா ஒத்திகை இருந்ததுள்ளது. அதற்கு சென்ற மாணவி குடியரசுதின ஒத்திகையில் ஈடுப்படுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட ஆசிரியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த … Read more