ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்… கவனம் ஈர்க்கும் வீடியோ

ரஜினி பட டைட்டிலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்… கவனம் ஈர்க்கும் வீடியோ சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் … Read more

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காக 5 மொழிகளில் டப்பிங் பேசும் விக்ரம்… வைரல் வீடியோ!

பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காக 5 மொழிகளில் டப்பிங் பேசும் விக்ரம்… வைரல் வீடியோ! இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாக டீசர் சமீபத்தில் வெளியானது. சென்னையில் இதற்காக படக்குழுவினர் கலந்துகொண்ட நிகழ்ச்சியும் நடந்தது. இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பாப பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா … Read more

இனி நாமும் கேமரா வாங்கலாமா? பாஜெட் இவ்வளவு தான்!

இனி நாமும் கேமரா வாங்கலாமா? பாஜெட் இவ்வளவு தான்! இந்த டிஜிட்டல் உலகத்தில் புகைப்படங்களும் வீடியோக்களும் தான் அதிக இடத்தை பெற்றுள்ளது.அந்த வகையில் ஒரு கேமரா வாங்கும் போது நம் பட்ஜெட்டிற்குள் சிறந்த மாடலை கண்டு பிடிப்பது மிகவும் சவாலான காரியம் எனலாம். சிறப்பான புகைப்படங்களை எடுப்பதற்கு தேவையான கேமரா ஒன்றும் அதிக விலை உயர்ந்தது இல்லை. ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் அடுத்து எண்ட்ரி லெவல் கேமராவை தேர்வு செய்யும் பட்சத்தில் ஏராளமான … Read more

பள்ளி மாணவியை கடத்தி உல்லாசம்! 2 வாலிபர் கைது!

பள்ளி மாணவியை கடத்தி உல்லாசம்! 2 வாலிபர் கைது! எடமலைப்பட்டி புதூர் செட்டியபட்டி சீலா நகரைசேர்ந்த சின்னதுரை மகன் பிரகாஷ் வயது20. மேலத்தெருவை செய்த அம்மாசியின் மகன் பாரத் 21. இவர்கள் இருவரும் டிரைவர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவருக்கும் பஞ்சாபூர் அருகே உள்ள ஒரு பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர். அப்போது அந்த பெண்ணின் வீட்டுக்குப் பக்கத்தில் வசித்திருக்கும் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது … Read more

உங்கள் போனில் டெலிட் ஆன போட்டோ 5 நிமிடத்தில் மீண்டும் கிடைக்கும்! இவ்வாறு செய்யுங்கள்!

உங்கள் போனில் டெலிட் ஆன போட்டோ 5 நிமிடத்தில் மீண்டும் கிடைக்கும்! இவ்வாறு செய்யுங்கள்! அனைவரும் அவரவர்களின் மொபைல் போனில் நிறைய ஃபோட்டோ வைத்திருப்போம். குறிப்பாக நமது நண்பர்களின் போட்டோஸ், உறவினர்களின் புகைப்படம், நாம் சிறிய வயதில் எடுத்து புகைப்படம் என நிறைய புகைப்படங்களை ஞாபகமாக வைத்திருப்போம். சில சமயங்களில் அந்த புகைப்படங்கள் கை தவறுதலாக அல்லது ஏதோ ஒரு கோபத்தினால் டெலிட் செய்து விடுவோம். பின் சில நாட்கள் கழித்து அந்த புகைப்படத்தை பார்க்க வேண்டும் … Read more

விஷ பாம்பை கையில் வைத்து விளையாடிய பிரபல நடிகர்! ரசிகர்கள் எச்சரிக்கை.!!

பிரபல மலையாள நடிகரான டோவினோ தாமஸ் தமிழில் நடிகர் தனுஷ் நடித்த மாரி2 படத்தில் வில்லனாக நடித்தவர். இதற்கு முன் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் வெளியான அபியும் நானும் படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் கூதரா, ஆமி, நாம், லூசிபர், வைரஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் டோவினோ தாமஸ் தற்போது வீட்டிலேயே பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாம்பு ஒன்று அவரது … Read more

ஒரே ஜாலிதான்.! அரசு மருத்துவமனையில் ஹாயாக சுற்றித் திரிந்த பன்றிகள்!

கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் பொதுவெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தமிழகம் முழுவதும் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.   இந்நிலையில் மக்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஊரடங்கு என்பதால் மற்ற விலங்குகள் சாலைகள், அலுவலகங்கள், மருத்துவமனை போன்ற இடங்களில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகின்றன. வாகன போக்குவரத்து மற்றும் பல்வேறு நிறுவனங்கள் திறக்காத காரணத்தால் இந்தியா முழுவதுமே காற்று மாசுபாடு பெருமளவு குறைந்துள்ளது. … Read more

கறுப்பர் கூட்டத்தை தொடர்ந்து மேலும் ஒருவர் யூ ட்டியூப் விமர்சனத்தால் கைது.!!

மும்பையில் வடகிழக்கு மக்களை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் நாகலாந்து போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்மணி, ஹேமா செளத்ரி என்றும் இவர் ஒரு விலங்கு நல ஆர்வலர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.   ஹேமா செளத்ரி கடந்த ஜூலை 7 ஆம் தேதி தனது யூட்டியூப்பில் ஒரு வீடியோவை பேசி வெளியிட்டிருந்தார். அதில் வடகிழக்கு மக்களைப் பற்றி அநாகரிகமாக பேசியது பலரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் நாகலாந்து … Read more

இ-பாஸ் இல்லாமல் சென்ற சுரேந்திரன் மீது புதுச்சேரி போலீசார் வழக்குபதிவு

இந்து கடவுள்களைப் பற்றிய புராணங்களை ஆபாச புராணங்களாக சித்தரித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் இணைய சேனல் வெளியிட்டு வந்தது. சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் பற்றிய தரக்குறைவான சித்தரிப்பு வீடியோ வெளியானதை அடுத்து, இது தொடர்பான நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.   இதையடுத்து கறுப்பர் கூட்டம் சேனலின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் … Read more

கறுப்பர் கூட்ட ஆபாசவாதி காவல்நிலையத்தில் சரண்! தமிழர்களிடையே வலுக்கும் எதிர்ப்பு.!!

கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் யூடியூப் மூலமாக கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக இணையத்தில் பேசி வீடியோ வெளியிட்ட நபர் காவல்நிலையத்தில் சரண்டைந்தார். யூடியூப் மூலமாக தமிழர்களின் வழிபாட்டு முறையை தரக்குறைவாக பேசுவதும், இந்து மத கடவுள்களை அநாகரிகமாக விமர்சிப்பதை செய்துவந்த கறுப்பர் கூட்டத்தின் மீது பா.ஜ.க சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.   இதையடுத்து கறுப்பர் கூட்டம் சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். … Read more