வங்கி கணக்கிலிருந்து 300 பிடித்தும் பயனில்லை!! காப்பீடு என்ற பெயரில் சுரண்டும் விடியா அரசு!!

Request to the Chief Minister for non-payment of insurance amount properly

வங்கி கணக்கிலிருந்து 300 பிடித்தும் பயனில்லை!! காப்பீடு என்ற பெயரில் சுரண்டும் விடியா அரசு!! தமிழக அரசானது 2021 ஆம் ஆண்டு மாநில அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. இதன் கீழ் 5 லட்சம் வரை மருத்துவ உதவியாகவும் மேற்கொண்டு அதீத செலவுகளுக்கு 20 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறினர்.அதுமட்டுமின்றி அறுவைசிகிச்சை போன்ற இதர செலவுகளுக்காக மேற்கொண்டு 10 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் … Read more

எடப்பாடியாரின் அடுத்த திட்டம்? இத்தனை சீட்களை ஒதுக்க முடிவு? அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்!!

எடப்பாடியாரின் அடுத்த திட்டம்? இத்தனை சீட்களை ஒதுக்க முடிவு? அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்!! முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக அரசியலில் பல அதிரடி திருப்பங்களை காட்டி வருகிறார்.பாஜக உடனான கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சால் மேலிட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.கடந்த சட்டமன்ற தேர்தல் … Read more

நம்பிக்கையோடு களம் அமையுங்கள்.. நிச்சயம் வெல்வோம்!! 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் – தொண்டர்களுக்கு எடப்பாடியார் எழுதிய மடல்!!

நம்பிக்கையோடு களம் அமையுங்கள்.. நிச்சயம் வெல்வோம்!! 40 நாடாளுமன்றத் தொகுதிகளும் நம் வசமாகும் – தொண்டர்களுக்கு எடப்பாடியார் எழுதிய மடல்!! தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.இந்த கூட்டணி முறிவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று அதிமுகவின் முக்கிய … Read more

ஓபிஎஸ்க்கு அடி மேல் அடி.. இனி தேவர் கவச பொறுப்பாளர் இவர் இல்லை – நீதிமன்றம் அதிரடி!!

ஓபிஎஸ்க்கு அடி மேல் அடி.. இனி தேவர் கவச பொறுப்பாளர் இவர் இல்லை – நீதிமன்றம் அதிரடி!! சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் 27 முதல் 30 ஆம் தேதி வரை ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.முத்துராமலிங்க தேவரின் சொந்த ஊரான ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஜெயந்தி விழாவின் போது முத்துராமலிங்க தேவருக்கு தங்கத்தால் ஆன கவச உடைகள் … Read more

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!! தமிழக அரசியலை சூடு பிடிக்க வைத்த அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தான் பாஜக கூட்டணியில் இருந்து தாங்கள் விலகுவதாக அதிமுக தலைமை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் … Read more

செய்தியாளரிடம் அத்துமீறிய அண்ணாமலை! சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

செய்தியாளரிடம் அத்துமீறிய அண்ணாமலை! சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு!! தமிழக அரசியலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து தான் அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதில்லை என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்தது.இந்த கூட்டணி முறிவுக்கு காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிமுக குறித்த சர்ச்சைக்கு பேச்சு தான் என்று சொல்லப்படுகிறது.கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக பல்வேறு அதிரடி காட்டி வருகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டு இருக்கும் பரபரப்புக்கு … Read more

எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்!! என்னது அந்த இரு கட்சிகளா? அப்போ திமுக ஆட்டம் அவ்வளவு தானா?

எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்!! என்னது அந்த இரு கட்சிகளா? அப்போ திமுக ஆட்டம் அவ்வளவு தானா? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார்.முதல்வர் ஸ்டலினை விட எடப்பாடி பழனிசாமி அவர்களின் செய்தி தான் ஊடங்களில் அதிகம் வெளியாகி வருகிறது.அவரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்று எதிர்பார்க்கும் அளவிற்கு பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி மற்ற காட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் கூட்டணியில் முக்கிய அங்கம் … Read more

நான் எப்பவுமே அதிமுககாரன் டா!!! முன்னாள் அமைச்சரின் பதிவு எக்ஸ் பக்கத்தில் விரல்!!!

நான் எப்பவுமே அதிமுககாரன் டா!!! முன்னாள் அமைச்சரின் பதிவு எக்ஸ் பக்கத்தில் விரல்!!! முன்னாள் அமைச்சர் ஒருவர் நான் எப்பொழுதுமே அதிமுக கட்சியை சேர்ந்தவன் டா என்று எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த தீர்மானம் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக கட்சியின் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதாவது பாஜக கட்சியின் … Read more

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம்!!

சவர்மா-வால் பறிபோன பள்ளி மாணவியின் உயிர் : எடப்பாடியார் கடும் கண்டனம் நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்குத் தமிழக சுகாதாரத்துறையின் தோல்வியே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார். நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் சவர்மா வாங்கி சாப்பிட்ட ஒன்பது வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் சந்தைப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவைச் சேர்ந்தவர் … Read more

புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை !!

புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக கட்சி தமிழகத்தின் மேலும் பலப்படுத்திக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த பிறகு கட்சி மூன்று, நான்காகப் பிளவுபட்டது. ஓபிஎஸ் ஒரு தரப்பும், தினகரன் ஒரு தரப்பும், எடப்பாடியார் ஒரு … Read more