சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!!

salem-district-govt-bus-stuck-in-pothole-passengers-suffer-a-lot

சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!! சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர் கோவில் வழியாக இளம்பிள்ளைக்கு அரசு பேருந்துந்தானது இயங்கி வருகிறது. இன்று காலை 10 மணியளவில் வேடுகத்தாம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள முருகன் பார்மஸி அருகிலிருந்த பள்ளத்தில் அரசு பேருந்தானது சிக்கிக் கொண்டது.இந்த பள்ளமானது குடிநீர் பாதைக்காக வெட்டப்பட்டது. மேற்கொண்டு சில நாட்களாகவே இதில் கசிவு ஏற்பட்டுள்ளது.இதனை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இன்று எதிர்பாரா விதமாக இந்த … Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசின் ஹேப்பி நியூஸ்!! இந்த நாள் பள்ளிக்கு விடுமுறை!! 

பள்ளி மாணவர்களுக்கு அரசின் ஹேப்பி!! நியூஸ் இந்த நாள் பள்ளிக்கு விடுமுறை!!  வருகின்ற 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த நாள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் வேலை நிமித்தமாக பணிபுரிவோர் … Read more

குட் நியூஸ்!! இனி ரேசன் பொருளுக்கு தட்டுப்பாடு இருக்காது.. ஒரே தவணையில் அனைத்து பொருட்களும் வழங்க முடிவு!!

குட் நியூஸ்!! இனி ரேசன் பொருளுக்கு தட்டுப்பாடு இருக்காது.. ஒரே தவணையில் அனைத்து பொருட்களும் வழங்க முடிவு!! மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து பொது விநியோக திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு புழுங்கல் அரிசி, கோதுமை, பச்சரிசி உள்ளிட்டவைகளை இலவசமாகவும் சர்க்கரை, எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கி வருகிறது. இந்த பொது விநியோக திட்டத்தில் PHH, PHH – AAY, NPHH குறியீடு கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் … Read more

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி!! அரசு கஜானாவை நிரப்ப விலையை உயர்த்தப்போகும் டாஸ்மாக் நிர்வாகம்!!

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி!! அரசு கஜானாவை நிரப்ப விலையை உயர்த்தப்போகும் டாஸ்மாக் நிர்வாகம்!! தமிழகத்தில் மது பாட்டில்களின் விலை விரைவில் அதிகரிக்க போகிறது.அதன்படி பீர்,ஒயின் உள்ளிட்ட மது பாட்டில்களின் பிராண்டை பொறுத்து விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது. தமிழகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டு வருவாயாக சுமார் 44 ஆயிரம் கோடி கிடைத்து வருகிறது.மது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் அதிக … Read more

50,000 பேருக்கு அரசு வேலை!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சிகர தகவல்!!!

50,000 பேருக்கு அரசு வேலை!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சிகர தகவல்!!! அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப்பணி வழங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வான 10,205 தேர்வர்களுக்கு பணி நியமனம் வழங்கும்போது முதல்வர் கூறியதாவது,அரசு வேலையின் மதிப்பு எப்போதும் குறையாது எனவும் கூறினார். அரசு பணியாளர்கள் எப்போதும் தங்கள் பணியினை கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டும்.அரசு எந்திரம் நன்றாக இயங்கவேண்டுமென்றால் அரசு ஊழியர்களும் நன்றாக இயங்க வேண்டும்.அப்போதுதான் அரசு சிறப்பாக இயங்க இயலும் எனவும் … Read more

144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!!

144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!! காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக மற்றும் தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது.இதனால் அவ்வப்போது போராட்டங்கள்,பந்த் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.ஆண்டிற்கு ஒரு முறையாவது இந்த காவிரி நீர் குறித்த பிரச்சனை எழுந்து விடும்.தமிழக மக்களுக்கும்,டெல்டா விவசாயிகளுக்கும் முக்கியமான வாழ்வாதாரம் காவிரி நீர்.இவை திறக்கப்பட்டால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது. அதனோடு தமிழக மக்களுக்கு குடி நீர் தேவையை … Read more

வந்தாச்சு புதிய கட்டுப்பாடு.. 33 ஆயிரம் பால் அட்டைதாரர்களை நீக்கி அதிரடி காட்டிய ஆவின்!

வந்தாச்சு புதிய கட்டுப்பாடு.. 33 ஆயிரம் பால் அட்டைதாரர்களை நீக்கி அதிரடி காட்டிய ஆவின்! ஆவின் பால் நிறுவனம் கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கி தற்பொழுது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் விவசாயிகள்,பால் பண்ணை வைத்திருப்பவர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து அவற்றை தரத்திற்கேற்ப வெவ்வேறு நிறம் கொண்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.மற்ற நிறுவனத்தின் பால் பாக்கெட்டுகளின் விலையை காட்டிலும் ஆவின் நிறுவனம் குறைந்த விலைக்கு பாலை விற்பனை செய்து வருகிறது.தமிழக்தில் … Read more

பாஜக- அதிமுக கூட்டணி முறிந்தது : குஷியில் அதிமுக தொண்டர்கள்!!

பாஜக- அதிமுக கூட்டணி முறிந்தது : குஷியில் அதிமுக தொண்டர்கள்!! பாஜக- அதிமுக கூட்டணி முடிந்ததாக அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் அவர்கள் அறிவித்துள்ளார் மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களைப் பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்று நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக – அதிமுக கூட்டணி உறுதியானது. அன்று முதல் இன்று வரை பாஜக- அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில், நடைபெற்ற 2021 … Read more

ஜெட் வேகத்தில் பரவும் டெங்கு ஒரே வாரத்தில் தீவிரமடைந்த பாதிப்பு!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

Dengue spread at jet speed, the impact intensified in one week!! Warning to public!!

ஜெட் வேகத்தில் பரவும் டெங்கு ஒரே வாரத்தில் தீவிரமடைந்த பாதிப்பு!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! தற்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருவதாக மருத்துவத்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதத்திலிருந்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இன்னும் மழை இருக்கும் எனக் கூறப்பட்ட அறிவிப்பை அடுத்து தேங்கியிருக்கும் மழை தண்ணீரால் கொசுக்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மழைத்தண்ணீரில் … Read more

பிளஸ் 2 பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “சனாதன தர்மம்” – இணையத்தில் வைரல்!!

பிளஸ் 2 பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “சனாதன தர்மம்” – இணையத்தில் வைரல்!! கடந்த செப்டம்பர் 2 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.இந்த ,மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,தமிழக விளையாட்டு துறை அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சனாதன தர்மம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை … Read more