தீபாவளி விடுமுறை! சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்!
தீபாவளி விடுமுறை! சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அந்த வகையில் வட மாநிலங்களில் இருந்து பிழைப்பிற்காக வேலை தேடி வரும் தொழிலாளிகள் அனைவரும் தீபாவளி விடுமுறையை யொட்டி சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.அந்த வகையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து மத்திய பிரதேசம் கட்னிக்கு ஒரு தனி பேருந்தில் வந்துள்ளனர். அந்த பேருந்தில் சுமார் 50 பேர் உத்தரபிரதேசம் … Read more