கற்கண்டாக நினைத்து கற்பூரத்தை தின்றுவிடும் குழந்தைகள்! கற்பூரத்தில் உள்ள ஆபத்து என்ன..?
பூஜையறையில் உள்ள கற்பூரத்தை கற்கண்டாக நினைத்து குழந்தைகள் தின்றுவிடும் சூழல் இருப்பதால் கற்பூரத்தில் உள்ள ஆபத்து என்ன? என்பது குறித்து இங்கு பாப்போம். கல்கண்டு போலிருக்கும் கற்பூரம்: நமது வீட்டில் பூஜை அறையிலோ அல்லது அலமாரி போன்ற இடங்களில் கற்பூரத்தை வைத்துவிடுவது வழக்கமான ஒன்றுதான். சாமி போட்டோவிற்கு முன்பு வைக்கப்படும் கற்பூரம் இனிப்பு வகையான கற்கண்டை போலவே இருப்பதால் சில நேரத்தில் கற்பூரத்தை கற்கண்டாக நினைத்து குழந்தைகள் தின்றுவிடுகிறார்கள். கற்பூரத்தில் உள்ள ஆபத்து: கற்பூரம் சாப்பிட்டால் என்ன … Read more