ED விசாரணைக்கு நான் தயார்.. திமுகவை போல் பயந்து அஞ்சுபவன் நான் இல்லை – மாஜி அமைச்சர் பேச்சு..!!

ED விசாரணைக்கு நான் தயார்.. திமுகவை போல் பயந்து அஞ்சுபவன் நான் இல்லை – மாஜி அமைச்சர் பேச்சு..!! நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மணல் கொள்ளை மூலம் ரூ.60 ஆயிரம் கோடி வரை சம்பாதித்து இருக்கிறார் என்று திமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் பேசிய வீடியோ காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இந்த வீடியோவால் அமலாக்கத்துறையானது தற்பொழுது மணல் கொள்ளை விவகாரத்தை கையில் எடுத்து இருக்கிறது. விசாரணை தீவிரமானால் துரைமுருகன் அவர்கள் விரைவில் கைது … Read more

நிவாரண நிதியை உயர்த்தி வழங்குங்கள்! தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

நிவாரண நிதியை உயர்த்தி வழங்குங்கள்! தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!! கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டு சென்றது. தொடர் கனமழையால் பெரும்பாலான இடங்களில் … Read more

அதிமுக + “—-” இந்த கட்சி உடன் தான் கூட்டணியா.. வெளியான பொதுக்குழு கூட்டத்தின் சீக்ரெட்!! அதிர்ச்சியில் ஸ்டாலின்!!

aiadmk-is-the-alliance-with-this-party-the-secret-of-the-published-general-committee-meeting-stalin-in-shock

அதிமுக + “—-” இந்த கட்சி உடன் தான் கூட்டணியா.. வெளியான பொதுக்குழு கூட்டத்தின் சீக்ரெட்!! அதிர்ச்சியில் ஸ்டாலின்!! அதிமுகவில் அம்மாவின் மறைவிற்கு பிறகு யார் ஒற்றை தலைமையை ஏற்கப் போகிறார்கள் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து  மேல்முறையீடு வழக்கு தொடுத்தும் எடப்பாடி அவர்களே வெற்றியடைந்தார். இதனிடையே பாஜக, மறைந்த முதல்வர் … Read more

மழைநீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்ட 4000 கோடி கடலோடு கலந்து விட்டதா? திமுகவுக்கு செல்லூர் ராஜு கேள்வி!

4000-crores-spent-on-rainwater-drainage-works-mixed-with-the-sea-sellur-raju-question-to-dmk

மழைநீர் வடிகால் பணிக்காக செலவிடப்பட்ட 4000 கோடி கடலோடு கலந்து விட்டதா? திமுகவுக்கு செல்லூர் ராஜு கேள்வி! கடந்த 26 ஆம் தேதி தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை மாநகர் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை காலங்களில் சென்னையில் மழை நீர் … Read more

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!!

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!! ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாளர் கல்லூரியில் அந்நிறுவன தாளாளர் துரைசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட சிலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். அதன் பின்னர் விழா மேடையில் மாணவர்கள் முன்னிலையில் பேசிய எடப்பாடியார், மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் கல்வி முக்கியமான ஒன்று. ஒருவரிடம் இருக்கும் கல்வி என்ற செல்வத்தை எவராலும் பறிக்க … Read more

இந்த ஒரு புயலுக்கே திமுக அரசு சாஞ்சிடுச்சு.. எங்கள் ஆட்சியில் நாங்க சந்திக்காத புயலா? லிஸ்ட் போட்ட எடப்பாடியார்..!!

இந்த ஒரு புயலுக்கே திமுக அரசு சாஞ்சிடுச்சு.. எங்கள் ஆட்சியில் நாங்க சந்திக்காத புயலா? லிஸ்ட் போட்ட எடப்பாடியார்..!! கடந்த 26 ஆம் தேதி வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் அதன் தீவிரம் அதிகரித்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களை புரட்டி எடுத்து விட்டு சென்று விட்டது. ஒரு … Read more

சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு பிறகு அவரது நீண்ட கால தோழியான சசிகலா அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், டி.டி.வி.தினகரன் அவர்கள் துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அவர்கள் சிறை சென்ற நிலையில் அதிமுக … Read more

நானும் டெல்டாகாரன் தான் என்று சொன்னா மட்டும் போதாது!! முதல்ல டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீரை கொடுங்க!! 

It is not enough to say that I am also a Deltan!! Give water to Delta farmers first!!

நானும் டெல்டாகாரன் தான் என்று சொன்னா மட்டும் போதாது!! முதல்ல டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீரை கொடுங்க!!  தற்போது திராவிட மாடல் ஆட்சி என்ற பெயரில் தந்திர மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது; கொரோனாவிற்கு அடுத்தபடியாக தற்போது தமிழக முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவாலை … Read more

சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!!

சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!! கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் கிருத்துவ கூட்டமைப்பு மாநாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தனர். இந்த மாநாட்டில் எடப்பாடியாருக்கு 10 அடி உயர மாலை அணிவித்து “சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்” என்ற விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து விழா மேடையில் … Read more

பாஜகவில் பரபரப்பு.. மாவட்ட தலைவரை மாற்றிய அண்ணாமலை!! இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் உள்ளதா..?

பாஜகவில் பரபரப்பு.. மாவட்ட தலைவரை மாற்றிய அண்ணாமலை!! இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் உள்ளதா..? தமிழக அரசியலில் சமீப காலமாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை காண முடிகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருவது உள்ளிட்ட அரசியல் காய்களை நிதானமாக நகர்த்தி திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை ஆட்டம் காண வைத்து வைக்கிறார். திமுக … Read more