மித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!!
மித மிஞ்சிய போதை தலைக்கேறியதால் தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர நிகழ்வு!! அதிக போதையில் பீடி கேட்டு தகராறு செய்த தொழிலாளி கொலை செய்யப்பட்டார். சென்னையில் உள்ள புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 4- வது தெருவில் வசித்து வருபவர் கோபி என்ற கில்லா வயது 27. கோபி கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் கோபி கொருக்குப்பேட்டைக்குச் சென்று தனது நண்பர்களுடன் இரவு மது அருந்தி உள்ளார். பின்னர் கோபி மட்டும் … Read more