Perfect டீ.. இப்படி போட்டு குடித்து பாருங்கள்!! பேக்கரி டேஸ்ட்க்கு இருக்கும்!!
Perfect டீ.. இப்படி போட்டு குடித்து பாருங்கள்!! பேக்கரி டேஸ்ட்க்கு இருக்கும்!! தினமும் காலையில் டீ அல்லது காபி குடித்தால் தான் ஒரு சிலருக்கு அன்று வேலையே நாடக்கும்.தேநீர்,காபி அதிகளவில் அருந்துவதால் உடலுக்கு கெடுதல் ஏற்படும் என்றாலும் அவற்றின் சுவை ருசிபார்க்க நம்மை இழுக்க செய்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.தலை வலித்தல் டீ குடிப்பது,தூக்கம் வராமல் இருக்க டீ குடிப்பது என்று டீக்கும் நமக்கும் இருக்கும் நெருக்கும் அதிகம்.ஒரு சிலருக்கு டீ தான் பெரும்பாலான நேரத்தில் … Read more