இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை! காரணம் இதுதான்!
இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை! காரணம் இதுதான்! தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது.இந்த அடிபடையில் இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கிடையில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. … Read more