12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!! சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் உள்ள 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார். மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டியில் சிறப்பாக படித்து பள்ளிக்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என மாணவர்களை வாழ்த்தினார். சில ஆண்டுகளாக … Read more