மூல நோயை அடியோடு குணமாக்கும் வீட்டு வைத்தியம்!! 100% பலன் உண்டு!!
மூல நோயை அடியோடு குணமாக்கும் வீட்டு வைத்தியம்!! 100% பலன் உண்டு!! இந்தியாவில் மூல நோயால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.மூல நோயில் உள்மூலம்,வெளிமூலம் என இரு வகைகள் இருக்கிறது.பைல்ஸ் இருப்பவர்கள் அடிக்கடி அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.அதேபோல் கொழுப்பு மிகுந்த உணவு,கார உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காருவதையும்,அமருவதையும் தவிர்க்கவும்.ஆண்களுக்கு புகைப்பழக்கம்,மது பழக்கம் இருந்தால் அதை விரைவில் தவிர்த்து விடவும்.மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது … Read more