சொத்தை பல்லில் உள்ள புழுக்கள் வெளியேற இவ்வாறு செய்யுங்கள்!!
சொத்தை பல்லில் உள்ள புழுக்கள் வெளியேற இவ்வாறு செய்யுங்கள்!! நவீன கால உணவுமுறை பழக்கத்தால் பலருக்கும் சொத்தைப்பல் எளிதில் ஏற்பட்டு விடுகிறது. தினமும் காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்குவது வேண்டும். உணவு உட்கொண்ட பின்னர் பற்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நல்ல பற்கள் விரைவில் சொத்தையாக்கி விடுகிறது. அதுமட்டும் இன்றி அதிகம் இனிப்பு உண்ணுதல், பற்களை முறையாக துலக்காதது, குளிர்ந்த … Read more