பிரபல யூடியூபரிடம் கைவரிசை காட்டிய துணை நடிகை! குழந்தைகளை மறைத்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி!

The supporting actress who showed her hand to the famous YouTuber! Promise to hide children and get married!

பிரபல யூடியூபரிடம் கைவரிசை காட்டிய துணை நடிகை! குழந்தைகளை மறைத்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி! சில பெண்கள் திருமணம் ஆகாத ஆண்களை காதல் வலையில் விழ வைத்து தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல கொடைக்கானலை சேர்ந்த பகலவன் ராஜா என்பவர் ஒரு யூட்யூபில் தனக்கென்று ஒரு சேனலை நடத்தி வருகிறார். இவர் தனது யூடியூப் சேனலில் ஷார்ட் பிலிம்,பாடல் போன்ற தொகுப்புக்களை தயாரித்து அப்லோட் செய்வது வழக்கம். அவ்வாறு துணை நடிகையான திவ்யா … Read more

யுடியூப் பார்த்து மது தயாரித்த பள்ளி மாணவன்… குடித்த நண்பனுக்கு ஏற்பட்ட பிரச்சனை

யுடியூப் பார்த்து மது தயாரித்த பள்ளி மாணவன்… குடித்த நண்பனுக்கு ஏற்பட்ட பிரச்சனை கேரளாவைச் சேர்ந்த பள்ளி சிறுவன், யூடியூப் பார்த்து மது கிளாஸ் தயாரித்ததால் சிக்கலில் சிக்கியுள்ளார். 12 வயது சிறுவன் ஒருவன் யூடியூப் வீடியோ ஒன்றிலிருந்து திராட்சை ஒயின் தயாரிக்க முயற்சித்ததாகவும், அதை தனது நண்பருக்கு கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கேரளாவில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்துள்ளது, கிடைத்த தகவலின் அடிப்படையில் … Read more

ரஜினியை ஓரங்கட்டிய நடிகை ஜோதிகா.!! யூடியூபில் சாதனை.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் தற்போது ரூ.85 கோடி முதல் ரூ.100 கோடி வரை அதிகபட்ச சம்பளம் வாங்குகிறார். தற்போது, அவருக்கு எழுபது வயது நெருங்கிவிட்டது இருந்தபோதிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால், அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. தற்போது, நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிகை மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், … Read more

யூடியூப் வந்தாச்சு… ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி மகிழ்ச்சி!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

யூடியூப் வந்தாச்சு… ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி மகிழ்ச்சி!! ரசிகர்கள் கொண்டாட்டம்!! தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஆவார். மேலும், இவர் பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் ஆர்வமாகவும், இசையினால் ஈர்க்கப்பட்டு உள்ளவராகவும் இருந்தார். இதனை தொடர்ந்து இவர் தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். மீசைய முறுக்கு, நான் சிரித்தால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தனது ஓய்வு நேரங்களில் தன் வீட்டில் இருந்த கணினியில் … Read more

‘இது எப்போ’ உயிரிழந்தவர்களின் பட்டியலில் நடிகர் சித்தார்த்!! ‘அடப்பாவிகளா’ என நடிகர் அதிர்ச்சி!!

இறந்தவர்கள் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்ற வீடியோ குறித்து யூடியூப்பில் நடிகர் சித்தார்த் புகார். சித்தார்த் என்பவர் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர் எழுத்தாளர் போன்ற பன்முக தன்மை கொண்டவர். மேலும், சித்தார்த் சூரிய நாராயண் சென்னையில் பிறந்தவர் ஆவார். இவர் தனது இளமைக்காலத்தில் பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். மேலும், தனது முதல் படமான ‘பாய்ஸ்’ படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதற்குப் பின் இவர் ஆயுத எழுத்து, 18, காதலில் சொதப்புவது எப்படி? … Read more

பிரபல யூ டியூப் சேனலுக்கு கிடைத்த பெருமை!! முதல்வர் பாராட்டு!!

Proud of the popular YouTube channel !! Chief praise !!

பிரபல யூ டியூப் சேனலுக்கு கிடைத்த பெருமை!! முதல்வர் பாராட்டு!! வலைத்தளம் உருவாக்கப் பட்ட ஆரம்ப காலக்கட்டத்தில் 2ஜி என்ற நெட் வொர்க் மட்டுமே உபயோகப் படுத்தப்பட்டு வந்தது. அந்த கால கட்டடங்களில் அவ்வளவு எளிதில் இணையதளத்தைப் பயன்படுத்த முடியாமல் இருந்தது.  ஆனால் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக உலகில் தற்போது 3ஜி, 4ஜி,  5ஜி வரை நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உலகில் எந்த ஒரு மூலையில் உள்ளபவர்களாளும் எளிதில் பயன்படுத்தும் வகையில் வளர்ந்துள்ளது. … Read more

இந்த விஷயம் செய்ய கூட யூ-டூப் தேவையா? போலீசாரையே வியக்க வைத்த மனிதர்!

Do you even need U-Dope to do this thing? The man who surprised the police!

இந்த விஷயம் செய்ய கூட யூ-டூப் தேவையா? போலீசாரையே வியக்க வைத்த மனிதர்! மக்கள் என்னவெல்லாம் செய்து தங்களின் மீது கவனம் செலுத்தும் வண்ணம் செய்கின்றனர். மும்பையில் விரார் கிழக்கில் கோப்சர்பாடாவில் தனது மனைவி ரூபியுடன் வசித்து வருகிறார் 35 வயதான அஜய் ஹர்பஜன் சிங்.இதில் ரூபி ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தாயானவர். அதன் பிறகு அந்த நபரை பிரிந்து அஜய் ஹர்பஜனை திருமணம் செய்து அவருக்கு ஒரு குழந்தையையும், பெற்று எடுத்துள்ளார்.இந்நிலையில் அஜய் … Read more

பிரபல யூடியூபர் வீட்டில் சைபர் கிரைம் விசாரணை?

மதுரையில் கே.புதூர் சூர்யா நகரை சேர்ந்த மரியதாஸ் பிரபல யூடியூப் சேனலை ஒன்றை நடத்தி வந்தார்.இவர் சில காலமாக சமூக வலைத்தளத்தில் திராவிட கொள்கைக்கு எதிராகவும்,பாஜகவுக்கு ஆதரவாகவும் பேசப்பட்டு வந்தார். இந்த சேனல்  மூலம் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை திராவிட கொள்கைகள் ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய கருத்துக்களை வெளியிட்டார்.இந்நிலையில், மாரிதாஸ் போலி கடிதம் வெளியிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸில் தனியார் டிவி சேனல் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து ஏடிஎஸ்பி தலைமையில் 4 … Read more

உயர் நீதிமன்றம் வைத்த ஆப்பு ! YouTube, Facebook, Twitter-க்கு தடை!

உயர் நீதிமன்றம் வைத்த ஆப்பு ! YouTube Facebook Twitter தடை! வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.அது என்னவெனில் உலகமே கொரோனாவின் அச்சுறுத்தலுக்கும் வைரஸ் தொற்றால் ஏற்படும் பலிகளுக்கும் பயந்து நடுங்கி உள்ள நிலையில் யூடியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் ஆகிய வலைதளங்களில் வெறுப்புப் பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன. கட்சித் தலைவர்கள் முதல் தொடங்கி கடவுள்கள் வரை அனைவரையும் அவமதித்து பிரச்சாரம் வெளியிடப்படுகின்றன. தனி நபர்கள் சிலரின் கட்டுரைகளும் பேச்சுக்களும் மத … Read more

கொரோனாவுக்கு கடைசி நாள் குறித்த அதிசய சிறுவன்! குட்டி ஜோசியரின் இறுதி கணிப்பு பலிக்குமா.?

கொரோனாவுக்கு கடைசி நாள் குறித்த அதிசய சிறுவன்! குட்டி ஜோசியரின் இறுதி கணிப்பு பலிக்குமா.?