கேன் குடிநீரை நம்பியிருக்கும் சென்னை மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!
கேன் குடிநீரை நம்பியிருக்கும் சென்னை மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி! சென்னையில் வாழும் 90 சதவீத மக்களுக்கு குடிநீர் பயன்பாட்டுக்கு உதவுவது கேன் குடிநீர் என்பது தெரிந்ததே. கேன் குடிநீர் வீடுகளில் மட்டுமின்றி ஹோட்டல்களிலும் டீ கடைகளிலும் கூட உபயோகப்படுத்தப்படுகிறாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேன் குடிநீர் சங்கங்களின் கூட்டமைப்பு திடீரென காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் இன்று மாலை 6 மணி முதலே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் … Read more