கள்ளக்காதலை அம்பலபடுத்திய சிறுவன் அடித்துக் கொலை; காதலன் சொரிமுத்து கைது! தொடரும் அபிராமி சம்பவங்கள்..!!
கள்ளக்காதலை அம்பலபடுத்திய சிறுவன் அடித்துக் கொலை; காதலன் சொரிமுத்து கைது! தொடரும் அபிராமி சம்பவங்கள்..!! நெல்லை மாவட்டத்தில் கள்ளக்காதலுக்காக நான்கு வயது சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லே விகேபுரம் அருகேயுள்ள ஆம்பூர்ரோடு பகுதியில் அந்தோணி பிரவு என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த தீபா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு நான்கு வயதில் யோகேஷ் என்ற மகன் உள்ளார். அந்தோணி பிரவு வெளி மாநிலங்களுக்கு … Read more