வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!!
வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க சிம்பிள் பரிகாரம்!! பரிகாரம் 01: தினமும் வாசல் தெளிக்கும் போது சிறிது கல் உப்பு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 துண்டு பச்சை கற்பூரத்தை கையில் நசுக்கி எடுத்து தண்ணீரில் கலந்து வாசல் தெளிக்கவும். கோலம் போடாத மதத்தினர் இந்த தண்ணீரை மட்டும் சிறிது வாசலில் தெளிக்கலாம். இதனால் கெட்ட அதிர்வலைகள் நீங்கும். அடுத்து ஒரு தட்டில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை கொட்டி பூஜை அறையில் வைக்கவும். இவ்வாறு … Read more