சுற்றுலா பயணிகளை கவர்ந்த ‘மூங்கில் யானை’ கூட்டம்!!

சுற்றுலா பயணிகளை கவர்ந்த ‘மூங்கில் யானை’ கூட்டம்!! சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ‘ஜி -20’ நாடுகளின் மாநாடு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மாநாட்டின் ஒரு அங்கமாக கடந்த ஜூலை 24 ம் தேதி தொடங்கப்பட்ட ‘பேரிடர் அபாய குறைப்பு பணிக்குழு’ மாநாடு நாளை நிறைவு பெறுகின்றது. இந்நிலையில் நேற்று(ஜூலை 26) மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் சிற்பங்களை பார்வையிட்டனர் . மேலும் நாளை (ஜூலை 28) ‘ஜி -20’ நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் குழுவினர் கண்டுகளிக்க ஏற்பாடு … Read more

ஏஐ –யால் வேலையிழப்பு ஏற்படுமா?? முதலில் அமல்படுத்தியுள்ள மாநிலம் இதுதான்!!

Will AI cause unemployment? This is the first state to implement it!!

ஏஐ –யால் வேலையிழப்பு ஏற்படுமா?? முதலில் அமல்படுத்தியுள்ள மாநிலம் இதுதான்!! உலகம் முழுவதும் தற்போது மின்னனுமயமாக மாறி வருகிறது. எனவே, மின்னணு சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்த டிஜிட்டல் வளர்ச்சியால் மக்களும் மாடனாக வாழ ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறு வந்துவிட்ட இந்த மாடன் உலகத்திற்கு ஏற்றவாறு நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்களும் மாடனாக டிஜிட்டல் முறையாக மாற்றப்பட்டு வருகிறது. நாம் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் முறைகளில் முக்கியமான ஒன்று தான் ஆண்டிராய்டு மொபைல் போன். தற்போது தொழில்நுட்பத்தில் புதியதாக ஜெனரேட்டிவ் … Read more

அரசு பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! தீயினால் எரிந்த பஸ்ஸினால் பரபரப்பு!!

A sudden fire accident in a government office!! The bus burnt by the fire causes excitement!!

அரசு பணிமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! தீயினால் எரிந்த பஸ்ஸினால் பரபரப்பு!!  பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்ட பஸ் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள  அண்ணாநகர் கிழக்கு பகுதியில் அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி) பணிமனையானது  செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து  பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள்  நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு தினமும்  இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் … Read more

தமிழ் சினிமாவில் மிகப் பெரும் துயரம்… ஃபேவரைட் எடிட்டர் ஆர் விட்டல் காலமானார்…!

தமிழ் சினிமாவில் மிகப் பெரும் துயரம்… ஃபேவரைட் எடிட்டர் ஆர் விட்டல் காலமானார்…!   தமிழ் சினிமாவின் பழம்பெரும் படத்தொகுப்பாளரான ஆர்.விட்டல் அவர்கள் காலமான செய்தி தமிழ் திரையுலகில் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளார். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் படத்தொகுப்பாளர் ஆர்.விட்டல் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   பழம்பெரும் படத்தொகுப்பாளரான ஆர்.விட்டல் அவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளார். மேலும் நடிகர் எஸ்.பி முத்துராமன் அவர்களுடன் இணைந்து … Read more

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது!! தமிழக அரசு அறிவிப்பு!!

Super update brought in ration!! People can't be fooled anymore!!

ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது!! தமிழக அரசு அறிவிப்பு!! நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் குறைவான விலையில் தமிழக அரசால் வழங்கப்படும் ஒரு இடம் தான் நியாய விலைக்கடை. இங்கு ஒவ்வொரு மாதமும் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், பண்டிகை நாட்களில் மக்களுக்கு வேட்டி சேலைகள் மற்றும் பணம் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் வருகின்ற … Read more

நானும் நடிக்க வருகிறேன் என்னையும் சேர்த்துகோங்க!! புதுமுக நடிகரை கண்டதும் அலறியடித்து ஓடிய படக்குழுவினர்!!

I am also coming to act, join me!! The crew ran away screaming when they saw the new actor!!

நானும் நடிக்க வருகிறேன் என்னையும்  சேர்த்துகோங்க!! புதுமுக நடிகரை கண்டதும் அலறியடித்து ஓடிய படக்குழுவினர்!!  தொலைக்காட்சி தொடர் படபிடிப்பின் போது அங்கு புகுந்த சிறுத்தைபுலியை பார்த்து படபிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். சுவாரஷ்யமான இந்த நிகழ்வு மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மராட்டிய மாநிலம்  மும்பை நகரில் கோரிகாவன் மாவட்டத்தில் பிலிம் சிட்டி ஓன்று உள்ளது.இங்கு ஏராளமான தொலைக்காட்சி தொடர்கள்,திரைப்படங்கள் எடுப்பது வழக்கம். இந்த நிலையில் அங்கு  சுக் மாஞ்சே நக்கி காய் அஸ்த என்ற தொலைக்காட்சி … Read more

தன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…2 வருடத்தில் விவாகரத்து!

தன்னை விட 46 வயது வித்தியாசம் உள்ள பாட்டியை திருமணம் செய்த இளைஞர்…2 வருடத்தில் விவாகரத்து! கடந்த 2019 ஆம் ஆண்டில்,ஐரிஸ் ஜோன்ஸ் என்ற 83 வயதான இங்கிலாந்தை சேர்ந்த பாட்டியை திருமணம் செய்த இளைஞர் அவரை விவாகரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐரிஸ் ஜோன்ஸ்க்கு பேஸ்புக் குழுவில் எகிப்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது இளைஞைர் அறிமுகம் கிடைத்துள்ளது.இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு,பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஐரிஸ் நவம்பர் 2019 இல் … Read more

கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க்க உள்ள எதிர்க்கட்சிகள்!!காரணம் …?

கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க்க உள்ள எதிர்க்கட்சிகள்!!காரணம் …? மணிப்பூர் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற அலுவல்களில் கருப்பு உடையில் பங்கேற்க்க முடிவு. புதுடெல்லி, கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறைவு பெறுகின்றது. இந்நிலையில்,கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பல்வேறு விவகாரங்களை முன்னெடுத்து எதிர்கட்சிகள் தொடர் அமளி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

விபத்தில் ஏற்பட்ட மூளைச்சாவு… இறந்தும் பலரை வாழ வைத்த வாலிபர்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மரணம்…!

விபத்தில் ஏற்பட்ட மூளைச்சாவு… இறந்தும் பலரை வாழ வைத்த வாலிபர்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மரணம்…   திருவாரூர் மாவட்த்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் விபத்தில் மூளைச்சாவு அடைந்ததை  அடுத்து அவருடைய உடல் உறுப்புகள் தானம் சொய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்தும் பல உயிர்களை வாழவைத்த அந்த வாலிபரின் மரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருவாரூர் மாவட்டத்தின் தில்லைவிளாகத்தில் வசித்து வந்த இராஜேந்திரன் என்பவரின் மகன் மணிகண்டன் என்பவரின் உடல் உறுப்புகள் தான் தற்பொழுது தானமாக வழங்கப்பட்டுள்ளது. வாலிபர் மணிகண்டன் … Read more

அண்ணாமலையின் நடைப்பயண விழாவில் எடப்பாடி இல்லையா!! நடந்தது என்ன?

Edappadi or not in the walking festival of Annamalai!! what happened?

அண்ணாமலையின் நடைப்பயண விழாவில் எடப்பாடி இல்லையா!! நடந்தது என்ன? அடுத்த ஆண்டு வரக்கூடிய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெரும் வெறியோடு பாஜக தீவிரமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகிறது. அந்த வகையில், பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தை அனைவரிடமும் பெருமைப்படுத்தும் நோக்கோடு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234  தொகுதிகளுக்குமே பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். … Read more