திருமணத்திற்கு முன்பே குழந்தை!! ஹாலிவுட் நடிகருடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்!!
திருமணத்திற்கு முன்பே குழந்தை!! ஹாலிவுட் நடிகருடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்!! தமிழ் திரையுலகில் ஆரியா நடிப்பில் வெளிவந்த மதராசப்பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமனாவர் தான் எமி ஜாக்சன். இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. இதனையடுத்து இவர் தாண்டவம், ஐ, கெத்து, தெறி, ஏந்திரன் 2.o உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அருண் விஜய்யுடன் மிஷன சாப்டர் 1 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். எம் ஜாக்சன் … Read more