24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்!

24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்! 24 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 5ஆம் வகுப்பு ஆசிரியர்-பெற்றோர்கள் குழந்தைகள் நல அலுவரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்துறையினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை. திருவண்ணாமலை அடுத்த டி.கல்லேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 110 மாணவர்கள் மற்றும் 129 … Read more

அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!

அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்!  அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் என்ற முறையில் பா. ராம்குமார் ஆதித்தன் .கே. சி. சுரேன் பழனிச்சாமி ஆகிய இருவரும் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதிமுகவின் திருத்தப்பட்ட விதிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவில், அதிமுக பொதுக்குழுவின் தீர்மானத்தை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக கடந்த … Read more

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ! அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ! அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  “மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகையை கூட்டுறவுத்துறை மூலம் வழங்க அனுமதி கேட்டுள்ளோம் : அதற்கென கூட்டுறவுத்துறை வங்கிகள் , நியாய விலைக்கடைகளின் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம்” “பொதுத்துறை வங்கிகளுடன் போட்டியிடும் வகையில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை விரைவாகவும் , தரமாகவும் வழங்கும் வகையில் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன “அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட்டுறவுத்துறை சார்பில் 44 அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்த … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே – 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே – 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மாலை 5மணியளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்க … Read more

ஆருத்ரா வழக்கில் அடுத்த அதிரடி!பொதுமக்களின் முதலீடுகளைப் பெற்ற 256 ஏஜெண்டுகள் கண்டுபிடிப்பு! 

ஆருத்ரா வழக்கில் அடுத்த அதிரடி!பொதுமக்களின் முதலீடுகளைப் பெற்ற 256 ஏஜெண்டுகள் கண்டுபிடிப்பு!  ஆருத்ரா வழக்கில் அடுத்த அதிரடி, பொதுமக்களின் முதலீடுகளைப் பெற்ற 256 ஏஜெண்டுகளை கண்டறியப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியான ஹரீஷ் பாக்ஸிங்கில் சிறந்து விளங்கியதாகவும் 150 க்கும் மேற்பட்டோருக்கும் அவர் பயிற்சி அளித்ததும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் 10 பேர் கைது செய்யப்பட வேண்டிய உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் 130 சொத்துக்களை … Read more

கொசுக்கள் தொந்தரவா? உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை விரட்ட அருமையான வழி! 

கொசுக்கள் தொந்தரவா? உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை விரட்ட அருமையான வழி!  மாலை நேரம் ஆனாலே நமது வீட்டில் தொல்லை தரக்கூடிய விஷயங்களில் ஒன்று கொசுக்கள். எப்போது கடிக்கும் எந்த இடத்தில் கடிக்கும். என தெரியாமல் தூக்கத்தை கெடுக்க கூடியது இந்த கொசு தொல்லை. கொசுக்களால் நமது தூக்கம் மட்டும்தான் கெடும் என்று இல்லை. உயிருக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கக்கூடிய டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியதும் இந்த கொசுக்கள் … Read more

உங்களுக்கு கிட்னி ஸ்டோன் எனப்படும் கல்லடைப்பு பிரச்சனையா? ஏழே நாட்களில் சரியாக இந்த ஒரு இலை போதும்! 

உங்களுக்கு கிட்னி ஸ்டோன் எனப்படும் கல்லடைப்பு பிரச்சனையா? ஏழே நாட்களில் சரியாக இந்த ஒரு இலை போதும்!  உங்களுக்கு கிட்னி ஸ்டோன் எனப்படும் கல்லடைப்பு பிரச்சனையா? இனிமேல் எதிர்காலத்தில் இந்த பிரச்சனை வரக்கூடாது என்று நினைக்கின்றீர்களா? அப்படியெனில் நீங்கள் கிட்னி ஸ்டோன் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? அதற்கான அறிகுறிகள் என்ன? வந்துவிட்டால் எப்படி தடுப்பது போன்றவற்றை பற்றி பார்ப்போம். காரணங்கள்: நமது உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இதன் வேலை நமது உடலில் உள்ள கழிவு பொருட்களை … Read more

மாநகர பெண் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி!

மாநகர பெண் காவலர்களுக்கான கிரிக்கெட் போட்டி- வெற்றி பெற்ற அணிக்கு மாநகர காவல் ஆணையாளர் கோப்பையை வழங்கினார். கோவையில் பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, கோவை மாநகர், தாலுக்கா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில் பெண் காவல் ஆய்வாளர் பிரபாதேவி … Read more

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு!

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 100கோடி மதிப்புள்ள வங்கி கணக்குகள், 6கோடி பணம், 4கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டு, 130 சொத்துக்கள் கண்டறியப்பட்டு இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். அதிக வட்டி தருவதாக கூறி 1லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து 2400 கோடி பெற்று மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பாஜக நிர்வாகி ஹரிஷ், … Read more

பெரிய திரைக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய கதாபாத்திரம்!!    

Pandian Stores Main Character Heading To Big Screen!!

பெரிய திரைக்கு செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கிய கதாபாத்திரம்!! தற்போது தொலைக்காட்சிகளில் முகத்தை காட்டும், ஆண்களும், பெண்களும் பிரபலமாகி வருகின்றனர். அவர்களுக்கு என ஒரு தனி  ரசிகர் பட்டாளமும்  சமூக வலைத்தளங்களில் உருவாகியுள்ளது. சிரீயலில் நடிக்கும் நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த பிறகு பிசியான நடிகர்களாக வலம் வருகின்றனர்.அந்த வகையில் நிறைய சீரியல் நடிகர்கள் சினிமாவை நோக்கி நகர்ந்து கொண்டே வருகின்றனர். சீரியயில் நடிக்கும் நடிகர் ஒருவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விஜய் டிவியில் … Read more