திமுக அரசால் நிம்மதி இழந்திருக்கும் தமிழக மக்கள்! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்து வந்த எடப்பாடி பழனிச்சாமி அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு அன்றைய தினமே விரைவில் நிரந்தர பொது செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார் அதோடு இந்த நடவடிக்கைகள் 4 மாதங்களில் தொடங்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை … Read more