தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டி! இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி!
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மேலும் அந்த அணி t20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் t20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ளது. மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் நேற்றைய தினம் நடந்தது. இதில் டாஸ் என்ற இந்திய அணி முதலில் வந்து வீச்சை தேர்வு செய்தது. … Read more