பேஸ்புக் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி… மார்க் ஸூக்கர்பர்க்கின் தற்போதைய நிலை

பேஸ்புக் நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி… மார்க் ஸூக்கர்பர்க்கின் தற்போதைய நிலை தனது சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக வீழ்ந்ததை அடுத்து மார்க் ஸூக்கர்பெர்க் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்கள் வரிசையில் இருந்து வெளியேறியுள்ளார். மெட்டா (பேஸ்புக்கின் தாய் நிறுவனம்) நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அமெரிக்காவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் தற்போது இல்லை. 2021 இல் $97 பில்லியனில் இருந்து 2022 இல் $67.3 பில்லியனாக அவரது … Read more

சமந்தா நடிக்கும் சகுந்தலம் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு… ஓ இதுதான் காரணமா?

சமந்தா நடிக்கும் சகுந்தலம் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு… ஓ இதுதான் காரணமா? நடிகை சமந்தா சகுந்தலம் என்ற பேன் இந்தியா திரைப்படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் … Read more

இத்தனை மாதங்கள் பூம்ரா விளையாட முடியாதா?… இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி

இத்தனை மாதங்கள் பூம்ரா விளையாட முடியாதா?… இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி முதுகுவலி பிரச்சனை காரணமாக ஜாஸ்ப்ரித் பூம்ரா தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஜாஸ்ப்ரீத் பூம்ரா விளையாடவில்லை. அவர் முதுகுவலி … Read more

கூட்டுறவு வங்கியில் மாணவர்களுக்கு கடனுதவி:! அரசின் சூப்பர் பிளான்!!

கூட்டுறவு வங்கியில் மாணவர்களுக்கு கடனுதவி:! அரசின் சூப்பர் பிளான்!! மாணவர்களுக்கு எளிதாக கடனுதவி கிடைத்திட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனைப் பற்றி கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் அறிக்கை ஒன்றிணை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதவாறு: மாணவர்களை கூட்டுறவு வங்கிகளின் உறுப்பினர்களாக்கி அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் எளிதாக கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.மேலும் இதைப் பற்றிய பேசிய ஐ பெரியசாமி அவர்கள் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் மாணவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க … Read more

65 வயது மூதாட்டியிடம் பாலியல் வன்புணர்வு செய்த 21 வயது இளைஞர்!! காட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்!!

A 21-year-old youth sexually assaulted a 65-year-old woman!! Screaming heard in the forest!!

65 வயது மூதாட்டியிடம் பாலியல் வன்புணர்வு செய்த 21 வயது இளைஞர்!! காட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்!! புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசடிப்பட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் 65 வயதுமிக்க மாரியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் கிராமத்தை விட்டு வெளியே உள்ள கடைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது அங்கு பேருந்து ஏதும் இல்லா காரணத்தினால் அவ்வழியே வந்த இளைஞரிடம் லிப்ட் கேட்டுள்ளார். அந்த இளைஞரும் அந்த மூதாட்டிக்கு லிப்ட் … Read more

வெளிநாடுகளில் இருந்து சுங்கவரியின்றி தங்கத்தை கொண்டு வருவதன் வழி என்ன?

துபாயிலிருந்து வாங்கும் தங்கம் மலிவானதாக தெரிந்தாலும் கூட இந்தியாவிற்குள் கொண்டு வரும்போது சுங்கத்துறை அனுமதி, சுங்கவரி எண்ணிக்கை, எடை என பல தடைகளை கடந்து தான் விமான பயணிகள் எடுத்து வர முடியும். வெளிநாட்டுப் பொருட்களின் மீதான மோகம் அக்கரிடம் இன்னமும் குறைந்த பாடில்லை சென்ட், டிரஸ், தலைவலின் தைலம் நகைகள் என்று எல்லாமும் இங்கே கிடைத்தாலும் நான் வெளிநாட்டில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தேன் என்று சொல்லும் போதே ஒரு வித பெருமை தான் எல்லோருக்கும். … Read more

எச்சரிக்கை:! வாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்கள்:! மெட்டா நிறுவனம் அறிவுறுத்தல்!

எச்சரிக்கை:! வாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்கள்:! மெட்டா நிறுவனம் அறிவுறுத்தல்! தற்போது இருக்கும் பழைய வெர்ஷன் வாட்ஸ் அப்பை உடனடியாக அப்டேட் செய்யுமாறு மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் வாட்ஸ் அப்பின் பழைய வர்ஷனில் பக்(Bug) கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் இதன் மூலம் வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டு தனிப்பட்ட பயனாளர்களின் விவரங்கள் திருடக்கூடும் என்றும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.தற்போது இந்த பக்-யை சரி செய்து புதிய வெர்ஷன் அப்டேட் செய்துள்ளதாகவும் இதனை ப்ளே ஸ்டோரில் … Read more

பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றம்:! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றம்:! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு! பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு முடியும் வரை காலை மாலை என இரண்டு வேளைகளிலும் சிறப்பு வகுப்புகள் வைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிவிற்கு பிறகு அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகளை வைப்பதற்கான உத்தரவினை பள்ளி கல்வித்துறை … Read more

முக்கியஅறிவிப்பு:!! TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி?

முக்கியஅறிவிப்பு:!! TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி? டிஎன்பிசியால் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 21ஆம் தேதி 5413 காலி பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்டது.இதன் தேர்வு முடிவுகளுக்காக தேர்வு எழுதிய பலரும் காத்திருக்கும் நிலையில் தற்போது வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more

ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து coordinated disingn and tuning of controllers for board/0f bord power electronic interfaces என்ற தலைப்பில் பல்வேறு திட்ட நடவடிக்கைகளில் ஈடுபட கீழே குறிப்பிட்டுள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆகவே ஆர்வம் உள்ளவர்கள் இந்த பணிக்கு அக்டோபர் மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் பணியின் பெயர் Technical Assistant, Skilled Man Power பணியிடங்கள் 04 விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2022 விண்ணப்பிக்கும் … Read more