காமராஜர் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து! ஆர் எஸ் பாரதி மீது பாய்ந்த காங்கிரஸ் உடைகிறதா கூட்டணி?
முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டை மீறி திமுகவின் இரண்டாம் நிலை தலைவர்கள் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்னர் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா மனுதர்மத்தில் இருப்பதாக தெரிவித்து ஈவேரா எழுதியுள்ளதாக சொல்லி, ஒரு கருத்தை இந்து மக்களுக்கு எதிராக தெரிவித்தார். இதனை கண்டிக்கும் விதமாக பாஜகவை சார்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்து வரும் ஆர். எஸ். பாரதி காமராஜரை பற்றி … Read more