கபடி வீரர்களுக்கான உணவு கழிவறையில் வைக்கப்பட்ட விவகாரம்… அதிகரிக்கும் கனடனங்கள்

கபடி வீரர்களுக்கான உணவு கழிவறையில் வைக்கப்பட்ட விவகாரம்… அதிகரிக்கும் கனடனங்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்று கண்டனங்களைப் பெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்டதாகக் கூறப்படும், சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்படி அலட்சியமாக நடந்துகொண்டதற்காக மாவட்ட விளையாட்டு அதிகாரியை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள் மற்றும் உணவு வழங்குபவரை ப்ளாக்லிஸ்ட்டில் சேர்த்தனர். இது சம்மந்தமாக சமூக வலைதளங்களில் வெளியான … Read more

பாபர் ஆசம்மை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்… புது தரவரிசையில் எத்தனையாவது இடம் தெரியுமா?

பாபர் ஆசம்மை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்… புது தரவரிசையில் எத்தனையாவது இடம் தெரியுமா? இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் சமீபகாலமாக சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் … Read more

சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான சாதனையைப் படைத்த ஒரே அணி இந்தியாதான்!

சொந்த மண்ணில் இப்படி ஒரு மோசமான சாதனையைப் படைத்த ஒரே அணி இந்தியாதான்! இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் 208 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு ஆசியக் கோப்பை தொடரும், தற்போது நடந்து வரும் ஆஸி அணிக்கு எதிரான டி 20 தொடரும் சிறு முற்றுப்புள்ளியை வைத்துள்ளன. இதனால் இந்திய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி 3 டி … Read more

இந்த உண்மை சம்பவத்தைத் தழுவிதான் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் உருவாகிறதா?

இந்த உண்மை சம்பவத்தைத் தழுவிதான் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படம் உருவாகிறதா? அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு துணிவு என்ற தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து … Read more

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி சதம்… இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற இந்தியா!

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடி சதம்… இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற இந்தியா! இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய மகளிர் அணி கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் மிதாலி ராஜ் ஓய்வு பெற்றார். அதையடுத்து இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் இப்போது இரண்டாவது … Read more

அதிமுக மாஜி அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்திய பிறகும் கைது செய்யாமல் தாமதிப்பது ஏன்? ஸ்டாலினின் மாஸ்டர் பிளான் 

MK Stalin - Latest Political News in Tamil Today

அதிமுக மாஜி அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்திய பிறகும் கைது செய்யாமல் தாமதிப்பது ஏன்? ஸ்டாலினின் மாஸ்டர் பிளான் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அதிமுகவின் மாஜி அமைச்சர்கள் பலரின் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ரயில் முடிந்த பிறகு மாஜி அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீதும் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் புகார்கள் இருக்கும் நிலையில், பலமுறை ரெய்டுகள் … Read more

பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து நிர்வாண வீடியோ:!! சென்னையில் பரபரப்பு!!

பெண்கள் கழிவறையில் செல்போனை மறைத்து வைத்து நிர்வாண வீடியோ:!! சென்னையில் பரபரப்பு!! பெண்களின் பொதுக் கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து நிர்வாண வீடியோ எடுத்த நபர்கள்! சென்னை வேளச்சேரி அருகே பெரும் பரபரப்பு! சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ஸ்ரீதர் என்பவர்கள்,கடந்த 6 மாதங்களாக அப்பகுதியில் உள்ள பெண்களின் பொது கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து,பெண்களின் நிர்வாண வீடியோவை எடுத்துள்ளனர்.நேற்று இவர்கள் மீது சந்தேகம் அடைந்த சிலர், காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.புகாரின் பெயரில் இந்த … Read more

அண்ணாமலை ஆக்ரோஷம் குறைந்ததா?  ஏன் இந்த திடீர் மாற்றம்! காரணம் என்ன?

அண்ணாமலை ஆக்ரோஷம் குறைந்ததா?  ஏன் இந்த திடீர் மாற்றம்! காரணம் என்ன? தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பின் அக்கட்சி அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு காரணமாக அண்ணாமலையின் திமுக எதிர்ப்பும் அவருடைய ஆக்ரோஷமான பேச்சுமே கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று அவர் தன்னுடைய வழக்கமான அந்த ஆக்ரோசத்தை குறைத்துக் கொண்டு வழக்கமான அரசியலை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு காரணமாக பல்வேறு விஷயங்கள் கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளில் … Read more

டொனால்ட் டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் வழக்கு

டொனால்ட் டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் வழக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக புதிய வழக்கைத் தாக்கல் செய்ய அந்த பெண் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர்  கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ”1995 … Read more

திருப்பதி திருமலையில் செல்போனில் வழியை தெரிந்து கொள்ள புதிய வசதி

திருப்பதி திருமலையில் செல்போனில் வழியை தெரிந்து கொள்ள புதிய வசதி திருப்பதி திருமலையில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான விருந்தினர் இல்லங்கள், விடுதி வளாகங்கள், வைகுந்தம் வரிசை வளாகங்கள், லட்டு கவுண்ட்டர்கள், மருத்துவமனை, போலீஸ் நிலையங்கள், விஜிலென்ஸ் அலுவலகங்கள் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் திருமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கோவிலை தவிர மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் மற்றவர்களிடம் வழியை அடிக்கடி கேட்டு தெரிந்து … Read more