மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்! வன்முறை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மோடி! 

மேற்கு வங்கத்தில் வெடித்த கலவரம்! வன்முறை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் மோடி! மேற்கு வங்கத்தில் தற்பொழுது மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியி அமைந்த பிறகு பல ஊழல்கள் நடைபெற்று வருவதாக பாஜக பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனின் அடுத்த கட்டமாக பாஜகவினர் பேரணியாக இணைந்து கொல்கத்தாவின் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவிக்க சென்றனர். இந்தப் பேரணியில் அந்த மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தாரும் … Read more

மாரி செல்வராஜ் ரெக்கமண்டில் வழங்கப்பட்ட 13 லட்சம்? உதயநிதி செயலால் அதிர்ந்து போன சேலம் மக்கள்!

மாரி செல்வராஜ் ரெக்கமண்டில் வழங்கப்பட்ட 13 லட்சம்? உதயநிதி செயலால் அதிர்ந்து போன சேலம் மக்கள்! சேலம் ஜருகுமலை மக்கள்: சேலம் ஜருகு மலையில் பல காலமாக பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதியான நியாய விலை கடை, ஆரம்ப சுகாதார நிலையம் என அசிப்படை வசதிகள் எதுவும் இல்லை.பல நாட்களாக இது அனைத்தையும் நிறுவி தரும் படி ஜருகுமலை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல இவர்களுக்கு தக்க நேரத்தில் ஜாதி சான்றிதழும் வழங்கப்படாமல் உள்ளதாக … Read more

ரயில் பெட்டியில் கேட்பாரற்ற பையில் 2 கிலோ கஞ்சா! அந்த மர்ம நபர்கள் யார்?

ரயில் பெட்டியில் கேட்பாரற்ற பையில் 2 கிலோ கஞ்சா! அந்த மர்ம நபர்கள் யார்? ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதைதொடர்ந்து கண்ணன், சங்கர், சக்திவேல் ஆகியோர் இன்று ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் ஒரு பை கேட்பாரற்று கிடைந்தது. அந்த பையை சோதனை செய்தபோது 2 பண்டல்களில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பையைக் கொண்டு … Read more

மளிகை கடையில் பொருள் வாங்குவது தான் கேள்விப்பட்டிருப்போம்! இங்கு பாருங்கள் என்ன நடக்குதுன்னு!

மளிகை கடையில் பொருள் வாங்குவது தான் கேள்விப்பட்டிருப்போம்! இங்கு பாருங்கள் என்ன நடக்குதுன்னு! தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல் மனைவி வசந்தி (வயது 55). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் 2 வாலிபர்கள் மளிகை கடையில் உள்ளே வந்து பொருள் வாங்குவது போல் நடித்தனர். அப்போது வசந்தி கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துள்ளனர். அதை சுதாரித்துக் கொண்ட வசந்தி செயினை பிடித்துக்கொண்டார். ஆனாலும் பாதி செயினை … Read more

ஐடி ஊழியர்களின் கவனத்திற்கு! இவ்வாறு நீங்கள் செய்தால் பணி நீக்கம் செய்யப்படும்!

ஐடி ஊழியர்களின் கவனத்திற்கு! இவ்வாறு நீங்கள் செய்தால் பணி நீக்கம் செய்யப்படும்! தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில் அனைவரும் ஒரு பணியில் மட்டும் ஈடுபடாமல் பகுதிநேர வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஐடி நிறுவனத்தில் ஓய்வு நேரத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு பகுதி நேர வேலைக்கு செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் எனவும் ஒரு நிலை இருந்து வந்தது. அதனை பயன்படுத்திக் கொண்ட ஐடி ஊழியர்கள் … Read more

வாட்ஸ் அப்பில் வந்த காலண்டர் ஐகான் அப்டேட்! இதனை கிளிக் செய்தால் பழைய மெசேஜ்களை உடனே படிக்கலாம்!

வாட்ஸ் அப்பில் வந்த காலண்டர் ஐகான் அப்டேட்! இதனை கிளிக் செய்தால் பழைய மெசேஜ்களை உடனே படிக்கலாம்! வாட்ஸ் அப்பை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு பல புது வித அம்சங்களை தற்போது வரை வெளியிட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்புதான் வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் குறுஞ்செய்தியை அனுப்பிய குறிப்பிட்ட நொடியில் கூட நிறுத்திக் கேட்கலாம் என்ற அப்டேட்டை வெளியிட்டது. அதேபோல புதிய வகை எமோஜிகளையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது பழைய மெசேஜ்களை … Read more

ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்வி கூறியதை பொய் என நிரூபித்த சிசிடிவி காட்சி?

ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்வி கூறியதை பொய் என நிரூபித்த சிசிடிவி காட்சி? கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் வன்முறையாக வெடித்தது. அதனை தொடர்ந்து சில திருப்பங்கள் வந்தது. அதனை தொடர்ந்து மாணவி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி அன்று இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் ஸ்ரீமதியின் தாய் செல்வி பேசியதாக ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் … Read more

புத்தம் புது பொலிவுடன் வரும் மகாபாரதம்! டிஸ்னி ஹாட் ஸ்டார் வெளியிடும் வெப் சீரிஸ்!

புத்தம் புது பொலிவுடன் வரும் மகாபாரதம்! டிஸ்னி ஹாட் ஸ்டார் வெளியிடும் வெப் சீரிஸ்! டிஸ்னி ஹாட் ஸ்டாரில் பல வகையான வெப் சீரிஸ் வெளியிடப்பட்டு வருகிறது. திரில்லர் கதைகள் எனத் தொடங்கி பல கோணங்களில் விதவிதமான வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட் ஸ்டார் யில் காணலாம். இவ்வாறு வெளியிடப்படும் வெப் சீரிசை பார்ப்பதற்காகவே தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் தனது அடுத்த கட்ட அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டு … Read more

11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! காலாண்டு தேர்வு தேதி வெளியீடு!

11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! காலாண்டு தேர்வு தேதி வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவால் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு பொதுத்தேர்வு முதல் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில்அனைத்து வகுப்புகளுக்கும் முதல் பருவ தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 22 முதல் 30-ஆம் தேதி … Read more

கேஎஃப்சி பர்கர் உடன் இலவச இணைப்பாக கையுறை வந்த அதிர்ச்சி! வாடிக்கையாளர் வெளியிட்ட வைரல் வீடியோ!

கேஎஃப்சி பர்கர் உடன் இலவச இணைப்பாக கையுறை வந்த அதிர்ச்சி! வாடிக்கையாளர் வெளியிட்ட வைரல் வீடியோ! சமீப காலமாக உணவகங்களில் உணவு உண்பதற்கே மிகவும் பயப்பட வேண்டி உள்ளது. ஏனென்றால் உணவு சமைக்கும்போது அதில் என்ன விழுகிறது என்று கூட கவனிக்காமல் அசால்டாக மக்களுக்கு அதனை விற்று விடுகின்றனர். அவ்வாறு மக்கள் வாங்கும் உணவில் எலி, பல்லி பாண்டேஜ் போன்றவைகள் உள்ளது. நேற்று தனியார் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பீட்ரூட் பொரியலில் முழுமையான எலி தலை … Read more