இந்த வயதில் இத்தனை அழகா?. குட்டி நயன்தாரா என செல்ல பெயர் இவருக்கு இருக்கா?..

இந்த வயதில் இத்தனை அழகா?. குட்டி நயன்தாரா என செல்ல பெயர் இவருக்கு இருக்கா?.. அனிகா தென்னிந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானவர்.இவர் தனது திரையுலக பயணத்தை 2010 ஆம் ஆண்டு வெளிவந்த கத திடருன்னு எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என்னை அறிந்தால்.இப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரபலமானவர் நடிகை அனிகா.என்னை அறிந்தால் … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..

இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!.. கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. கடந்த சில மாதங்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேலும் தமிழகத்தின் கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சூழற்சி காரணமாக தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்குதிசை காற்றும் மற்றும் மேற்கு திசை காற்றும் எதிர் நோக்கிய காரணங்களால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. … Read more

மீண்டும் வெளியான சிசிடிவி காட்சிகள்:! ஸ்ரீமதி இறப்பில் நீட்டிக்கும் மர்மம்!!

மீண்டும் வெளியான சிசிடிவி காட்சிகள்:! ஸ்ரீமதி இறப்பில் நீட்டிக்கும் மர்மம்!! கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் இவருடைய மகள் ஸ்ரீமதி 17 வயது மதிக்கத்தக்க இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் இயங்கி வரும் சக்தி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.இதற்கு நடுவே கடந்த 13ஆம் தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளியின் நிர்வாக தரப்பிலிருந்து … Read more

இந்த செடிகள் உங்கள் வீட்டில் உள்ளதா?உடனே வேரோடு புடுங்கி எரியுங்கள்!.

இந்த செடிகள் உங்கள் வீட்டில் உள்ளதா?உடனே வேரோடு புடுங்கி எரியுங்கள்!. நம் வீட்டை சுற்றிலும் வளரக்கூடிய இந்த செடிகள் அனைத்தையும் வேரோடு புடுங்கி விட வேண்டும். இது வளரும் திசையை பொருத்தும் இதனால் நமக்கு பல்வேறு சிக்கல்களும் பிரச்சனைகளும் ஏற்படும். எனவே சாஸ்திரம் படி உங்கள் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய கல்லி செடிகளை முதலில் அப்புறப்படுத்த வேண்டும் வீட்டை சுற்றிலும் கலைச் செடிகள் தேவையற்ற உச்சரிகள் போன்றவை கட்டாயமாக வைத்திருக்கக் கூடாது. பயன் தரும் அல்லது கண்களுக்கு … Read more

சேலத்தில் மழைநீர் வீட்டுக்கு புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி!.. அதிகாரியின் உறுதி நிறைவேறுமா?..

சேலத்தில் மழைநீர் வீட்டுக்கு புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி!.. அதிகாரியின் உறுதி நிறைவேறுமா?.. கடந்த சில மாதங்களாக விடாது பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று சேலத்தில் இரவு கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த மழை நீரினால் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சேலம் சன்னியாசிகுண்டு, அண்ணா நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அந்தப் … Read more

வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? 

வரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? செல்வம் செழித்தோங்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்.ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்.மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு செய்து பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு தெய்வத்தை மனதில் எண்ணுதல் வேண்டும்.மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டாள். அன்னைக்கு … Read more

சர்ருன்னு ஏறிய சூர்யகுமார் யாதவ்… அதள பாதாளத்தில் கோஹ்லி… வெளியான லேட்டஸ்ட் டி20 தரவரிசை!

சர்ருன்னு ஏறிய சூர்யகுமார் யாதவ்… அதள பாதாளத்தில் கோஹ்லி… வெளியான லேட்டஸ்ட் டி20 தரவரிசை! டி 20 போட்டிகளுக்கான சமீபத்தைய தரவரிசை வெளியாகியுள்ளது. அதில் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த இரண்டு டி 20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், … Read more

“பொன்னியின் செல்வன் திரைப்படமாக எடுப்பது கடினம்… இந்த வடிவம்தான் சரி…” இயக்குனர் ராஜமௌலி கருத்து

“பொன்னியின் செல்வன் திரைப்படமாக எடுப்பது கடினம்… இந்த வடிவம்தான் சரி…” இயக்குனர் ராஜமௌலி கருத்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு … Read more

நேற்றைய போட்டியில் கோஹ்லியின் மற்றொரு சாதனையை தகர்த்த ரோஹித் ஷர்மா

நேற்றைய போட்டியில் கோஹ்லியின் மற்றொரு சாதனையை தகர்த்த ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார் விராட் கோலி. சமீபத்தில் அவரின் அந்த சாதனையை ரோஹித் ஷர்மா முந்தினார். இருவருக்கும் இடையே சிறிய அளவில்தான் ரன்கள்தான் வித்தியாசம் என்பதால் மாறிமாறி இருவரும் இந்த சாதனையைக் கடக்க வாய்ப்புள்ளது. … Read more