வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி சடலமாக மீட்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…
வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி சடலமாக மீட்பு!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… திருக்காட்டுப்பள்ளி அருகே செந்தலை ஈஸ்வரன் கோவில் பத்து மெயின் ரோட்டை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் காளியப்பன் வயது 55. இவர் நேற்று வரக்கூர் பாதையில் நெல் வயல்ஒன்றை குத்தகைக்கு வாங்கி இருந்தார். தனது பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்ற எண்ணத்தில் குத்தகைக்கு வாங்கிய நிலத்திற்கு சென்றார். அப்போது அருகிலுள்ள மணத்திடலை சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான மின் மோட்டார் அறைக்கு … Read more