விழுப்புரம் மாவட்டத்தில் நேர்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மருத்துவர் பலி..

A doctor died on the spot in a road accident in Villupuram district.

விழுப்புரம் மாவட்டத்தில் நேர்ந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மருத்துவர் பலி.. செஞ்சி அருகேவுள்ள கீழ் மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் இவரின் மகன்  கே.வினோத் இவருடைய வயது 39. இவர் புதுவை மாநிலம்  மதகடிப்பட்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  நேற்று வினோத் தனது காரில் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் சென்னையிலிருந்து புதுச்சேரியை  நோக்கி சென்று கொண்டிருந்தார். மரக்காணம் அருகே கழுக்குப்பம் பகுதியில் இவர் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த  பெண் போலீஸ் தங்க பதக்கங்கள் வென்று சாதனை! தொடர்ந்து குவிந்து வரும் பாராட்டு!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த  பெண் போலீஸ் தங்க பதக்கங்கள் வென்று சாதனை! தொடர்ந்து குவிந்து வரும் பாராட்டு!  நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் குமரி மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வரும் கிருஷ்ணா ரேகா என்பவர் பங்கேற்றார். மேலும் கடந்த 25ஆம் தேதி உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று  கிருஷ்ணரேகா அசத்தினார். நிலையில் நேற்று 100 … Read more

இடத்தகராறில் செங்களால் தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று பேர்!.போலீசார் வலைவீச்சு !..

Three people who were attacked with a knife and absconded in a land dispute!. Police raid!..

இடத்தகராறில் செங்களால் தாக்கிவிட்டு தலைமறைவான மூன்று பேர்!.போலீசார் வலைவீச்சு !.. மூலைக்கரைப்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி இவரது வயது 75. இவருக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இவரின் மூத்த பிள்ளையான ராஜேந்திரன் வயது 45. இரண்டாவது பிள்ளை ராமச்சந்திரன் வயது 40. பாண்டியின் இரண்டு மகன்களுக்கும் தனித்தனி வீடு கட்டிகொடுக்கப்பட்டது. மேலும்  கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு செல்லும் பொது பாதையில் பல மாதமாக பிரச்சனை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாண்டியன் ராஜேந்திரனின் மனைவி சுந்தரியை … Read more

கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு புகுந்த மர்ம கும்பல்! இந்த வழக்கில் தேடப்பட்டவர் கைது!

A mysterious gang entered a private hospital in Coimbatore! The wanted person arrested in this case!

கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு புகுந்த மர்ம கும்பல்! இந்த வழக்கில் தேடப்பட்டவர் கைது! கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி ரோட்டில் தனியார்  மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையின் இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன் (75) பணிபுரிந்து வருகிறார். இந்த  மருத்துவமனையை சென்னையை சேர்ந்த  டாக்டர். உமாசங்கர்  என்பவர்  இந்த மருத்துவமனையை வாடகைக்கு எடுத்து சென்னை மருத்துவமனை என்ற பெயரில் மாற்றம் செய்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் … Read more

ஹிட் மேனை முந்திய மார்ட்டின் குப்தில்… டி 20 போட்டிகளில் முக்கிய சாதனை!

ஹிட் மேனை முந்திய மார்ட்டின் குப்தில்… டி 20 போட்டிகளில் முக்கிய சாதனை! நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்தில் டி 20 கிரிக்கெட்டின் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்திய அணிக்காக டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார் விராட் கோலி. சமீபத்தில் அவரின் அந்த சாதனையை ரோஹித் ஷர்மா முந்தினார். இருவருக்கும் இடையே 70 ரன்கள்தான் வித்தியாசம் என்பதால் … Read more

குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கிய நடிகர்கள்!. போலீசாரை கண்டதும் ஓட்டம்..?

Actors who drove the car wrongly while drunk! Run when you see the police..?

குடிபோதையில் தாறுமாறாக காரை இயக்கிய நடிகர்கள்!. போலீசாரை கண்டதும் ஓட்டம்..? திருவனந்தபுரம் தும்பா பகுதியை சேர்ந்தவர் நடிகை  அஸ்வதி பாபு. இவருடைய வயது 26. இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் டிவி தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றார். நேற்று மாலை கொச்சி குசாட் சந்திப்பு அருகே நடிகர் அஸ்வதி பாபு தன்னுடைய காதலன் நவுபல்வுடன் காரில் சென்று கொண்டிருந்தார்கள்.அப்போது இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் ஓட்டிச் சென்ற கார் மற்ற … Read more

“வருடத்துக்கு 2 ஐபிஎல் தொடர்களா? அப்ப இத செய்ங்க…” ரவி சாஸ்திரி சொல்லும் அறிவுரை!

“வருடத்துக்கு 2 ஐபிஎல் தொடர்களா? அப்ப இத செய்ங்க…” ரவி சாஸ்திரி சொல்லும் அறிவுரை! ஐபிஎல் தொடர் உலகளவில் அதிக பணம் கொழிக்கும் ஒரு லீக் போட்டியாக உருவாகியுள்ளது. இன்று உலக கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் தொடராக  ஐபிஎல் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் ஆரம்பிப்பதற்கு மூலக் காரணங்களில் ஒருவராக இருந்தவர் லலித் மோடி. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மோசடிகள் செய்ததாக அவர் மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து லண்டனுக்கு சென்ற அவர் அங்கேயே வசித்து வருகிறார். … Read more

வகுப்பறையில் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியர்… கண்டனங்களை அடுத்து சஸ்பெண்ட்!

வகுப்பறையில் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியர்… கண்டனங்களை அடுத்து சஸ்பெண்ட்! உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவனை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியரின் வீடியோ இணையத்தில் வைரலாகியது. அந்த வீடியோவில் ஆசிரியர் தனது மாணவர் ஒருவரிடமிருந்து மசாஜ் பெறுவதைக் காணலாம். ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஊர்மிளா சிங் என்ற அந்த பெண் ஆசிரியர் பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.நான்கு நாட்களுக்கு முந்தைய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து உத்தரப்பிரதேச … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் முதியவர் பலி! போலீசார் விசாரணை!

An old man died in an accident in Tuticorin district! Police investigation!

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் முதியவர் பலி! போலீசார் விசாரணை! தூத்துக்குடி மாவட்டம் 2 விபரம் ஆறாவது தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (63). இவர் புதுக்கோட்டையில் சிறிய பாலம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிள் முன்னாள் நடந்து சென்ற ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக சுந்தர்ராஜ் பிடித்துள்ளார். அந்நிலையில் மோட்டார் சைக்கிள் நிறைதடுமாறி சுந்தர்ராஜ மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்துள்ளார் பலத்த காயமடைந்த சுந்தர்ராஜன் அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு … Read more

இயக்குனர் & நடிகர் ஜி எம் குமார் மருத்துவமனையில் அனுமதி!

இயக்குனர் & நடிகர் ஜி எம் குமார் மருத்துவமனையில் அனுமதி! இயக்குனர் ஜி எம் குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜி எம் குமார். இவர் இயக்குனர் பாக்யராஜின் கதை இலாகாவில் எழுத்தாளராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். வித்தியாசமான கதைக்களன்களைக் கொண்ட இரும்பு பூக்கள் மற்றும் உருவம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் காக்கி சட்டை திரைப்படத்தை கதையை இயக்குனர் லிவிங்ஸ்டனோடு இணைந்து எழுதியவர். … Read more