108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்  சார்பில் தேனி திண்டுக்கல் மதுரை  ஒருங்கிணைந்த மாநாடு! 

108 Theni Dindigul Madurai Combined Conference on behalf of the Ambulance Workers Union!

108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்  சார்பில் தேனி திண்டுக்கல் மதுரை  ஒருங்கிணைந்த மாநாடு! தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகே இராமானுஜர் கூடத்தில் 108 ஆம்புலன்ஸ்  தொழிலாளர் சங்கம் சார்பில் தேனி திண்டுக்கல் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட மாநாடு  தேனி மாவட்ட துணைச் செயலாளர் அழகுராஜா  தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் , தென்னிந்திய பொதுச் செயலாளர் ஆனந்தன் அவர்கள் கலந்துகொண்டு … Read more

ரேஷன் பொருட்கள் வாங்க பயண செலவு ரூ.500! பெரியூர் மக்களின் குமுறல்!

Travel expenses to buy ration items Rs.500! Periyur people's anger!

ரேஷன் பொருட்கள் வாங்க பயண செலவு ரூ.500! பெரியூர் மக்களின் குமுறல்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து கொடைக்கானல் தாலுகா வெள்ள கவிக்கு உட்பட்ட பெரியூருக்கு செல்லும் சாலை வசதியற்ற மலைப் பாதையை பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் தாமாக முன்வந்து சீரமைத்த போது அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் சில ஊடகங்களில் வந்துள்ளது. இந்த மலைப்பாதையில் சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை கீழே உள்ள பெரியகுளத்திற்கு அழைத்து வருவதில் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். … Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி! போலீசார் விசாரணை!

Worker dies after falling from bus in Kanyakumari district Police investigation!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி! போலீசார் விசாரணை! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உடையார்விளையை சேர்ந்தவர் வேலப்பன் (50) இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் இவருக்கு கடந்த நான்கு வருடமாக வலிப்பு நோய் இருந்து வருகிறது. இந்த நோயின் சிகிச்சைக்காக வேலப்பன் குளச்சல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்தார். வளையல் வழக்கம் போல் எட்டாம் தேதி குளச்சல் அரசு மருத்துவமனை மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு … Read more

சிவகார்த்திகேயனின் புதுப்படத்தில் இணைந்த யோகி பாபு… வைரலாகும் புகைப்படம்!

சிவகார்த்திகேயனின் புதுப்படத்தில் இணைந்த யோகி பாபு… வைரலாகும் புகைப்படம்! சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்க உள்ள படத்துக்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் … Read more

மருத்துவம் பார்க்காமல்  அலட்சியம் செய்யும் மருத்துவர்கள்  மற்றும் செவிலியர்கள்! பணிமாற்றம் செய்யும்படி ஆட்சியரிடம் கோரிக்கை!

Neglected doctors and nurses without seeing medicine! Request to the Collector to transfer!

 மருத்துவம் பார்க்காமல்  அலட்சியம் செய்யும் மருத்துவர்கள்  மற்றும் செவிலியர்கள்! பணிமாற்றம் செய்யும்படி ஆட்சியரிடம் கோரிக்கை! தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் மற்றும் கிராமபகுதி மக்களுக்கு இரவு-பகல் எனமருத்துவ சேவையினை அரசு தலைமை மருத்துவமனை தந்து கொண்டிருந்தது.10 வருடங்களுக்கு முன்புவரைஅங்குள்ள மருத்துவர்களும்- செவிலியர்களும் சிறப்பான பணியை செய்துவந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களாக மருத்துவ பணியின் மகத்துவத்தை மறந்து மருத்துவத்துக்காக வரும் நோயாளிகளை தொட்டுக் கூட பார்க்காமல் மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுப்பது வேதனையாக உள்ளது. மேலும் பெரியகுளம் … Read more

தமிழ் சினிமாவை அலறவிட்ட ‘தமிழ் ராக்கர்ஸ்’ பற்றி உருவாகும் வெப் சீரிஸ்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

தமிழ் சினிமாவை அலறவிட்ட ‘தமிழ் ராக்கர்ஸ்’ பற்றி உருவாகும் வெப் சீரிஸ்… வெளியான லேட்டஸ்ட் தகவல்! பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவர் நடித்த … Read more

சந்திரமுகி 2 வில் பிரபல 80ஸ் நடிகை… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

சந்திரமுகி 2 வில் பிரபல 80ஸ் நடிகை… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் சென்னை சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் ஓடியது. ரஜினியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக … Read more

காக்கி சட்டை தான்  போடல ஆனா நான் போலீஸ் டிக்கட் எடுக்க மறுக்கும் டிஜிபி!

I don't wear a khaki shirt but the DGP refuses to take me a police ticket!

காக்கி சட்டை தான்  போடல ஆனா நான் போலீஸ் டிக்கட் எடுக்க மறுக்கும் டிஜிபி! அரசுப் போக்குவரத்து பேருந்தில் பயணம் செய்யும் போலீசார்கள் டிக்கெட் எடுக்கவேண்டும்.மேலும் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும்போலீசார்கள் சட்டப்படி டிக்கெட் எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மணலியிலிருந்து பிராட்வே நோக்கிச் செல்லும் சென்னை மாநகரப்பேருந்தில் சாதாரண உடையில் காவலர் ஒருவர் ஏறினார். அவரை பேருந்து நடத்துநர் பயணச் சீட்டு கட்டயாமாக … Read more

விராட் கோஹ்லியின் இடத்துக்கு பாதிப்பா?… கேப்டன் ரோஹித் ஷர்மா பகிர்ந்த கருத்து!

விராட் கோஹ்லியின் இடத்துக்கு பாதிப்பா?… கேப்டன் ரோஹித் ஷர்மா பகிர்ந்த கருத்து! விராட் கோஹ்லி அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டும் என கருத்துகள் எழுந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதற்கிடையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் … Read more

ஆம்புலன்ஸ்கென்று தனி இடம் ஒதுக்க வேண்டும்! தேனி பெரியகுளம்  மக்களின் வலியுறுத்தல்!

Ambulance should be allocated a separate ID! The insistence of the people of Theni Periyakulam!

ஆம்புலன்ஸ்கென்று தனி இடம் ஒதுக்க வேண்டும்! தேனி பெரியகுளம்  மக்களின் வலியுறுத்தல்! தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பால் அடைந்த சின்னதாஸ் பூங்காவை புதிதாக அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பூங்காவை சுற்றிலும் உள்ள ஆக்கிரம்புகள் அகற்றப்பட்டது.இது குறித்து பெரியகுளம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் -பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சின்னராசு பூங்காவைசுற்றி கடைகள் உள்ளிட்ட பல்வேறு … Read more