நடிகர் வருண்தேஜ் லாவண்யா திரிபாதி அவர்களின் திருமணம் எங்கு எப்பொழுது தெரியுமா?

நடிகர் வருண்தேஜ் லாவண்யா திரிபாதி அவர்களின் திருமணம் எங்கு எப்பொழுது தெரியுமா? பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜா மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஆகியோர்களின் திருமணம் நடைபெறவுள்ள இடம், தேதி, ஆகிய தகவல்களும் வரவேற்பு நிகழ்ச்சி குறித்த தகவல்களும் கிடைத்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு வெளியான ஹேன்ட்ஸ் அப் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகர் வருண் தேஜ் அவர்கள் அதற்கு பிறகு 2014ம் ஆண்டு வெளியான முகுந்தா என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகனாகவும் … Read more

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!!! 

KH 234

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படம்!!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 234வது திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தற்பொழுது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிக்கும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே நடிகர் … Read more

மதுரையில் நடிகர் ரஜினிக்கு சிலை வைத்து கோயில் கட்டி வழிபாடு!!! ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரசிகரின் செயல்!!!

மதுரையில் நடிகர் ரஜினிக்கு சிலை வைத்து கோயில் கட்டி வழிபாடு!!! ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரசிகரின் செயல்!!! மதுரை மாவட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு சிலை வைத்து கோயில் கட்டி வழிபாடு நடத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். திருமங்கலத்தில் கார்த்தி ஒரு திருமண தகவல் மையம் நடத்தி வருகின்றார். கார்த்திக் நடிகர். ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர் ஆவார். இந்நிலையில் … Read more

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படம்!!! படத்தில் இவங்க எல்லாரும் இருக்காங்க சூப்பர்!!! 

நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை வெளியிட்ட படக்குழு!!! படத்தில் இவங்க எல்லாரும் இருக்காங்க சூப்பர்!!! நடிகர் சூர்யா நடிக்கும் 43வது திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ தலைப்பையும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய முக்கிய அறிவிப்பையும் படக்குழு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து நடிகர் சூரியா அவர்கள் தன்னுடைய 43வது திரைப்படத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக … Read more

ஓடிடியில் வெளியாகும் லியோ திரைப்படம்!!! இணையத்தில் பரவும் தகவல்கள்!!!

ஓடிடியில் வெளியாகும் லியோ திரைப்படம்!!! இணையத்தில் பரவும் தகவல்கள்!!! நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவான நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. முதல்வரின் 148 கோடி ரூபாய் உலக அளவில் வசூல் செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் அவர்கள் தயாரித்துள்ளார். மேலும் ராக்ஸ்டார் அனிருத் லியோ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். … Read more

Amala Paul:காதலில் விழுந்த நடிகை அமலா பால்!! பிறந்தநாளின் பொழுது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!!

Amala Paul: காதலில் விழுந்த நடிகை அமலா பால்!! பிறந்தநாளின் பொழுது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!! நடிகை அமலா பால் அவர்களின் பிறந்தநாளான இன்று(அக்டோபர்26) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய நண்பர் லவ் ப்ரப்போஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டு விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சொல்லாமல் சொல்லி இருக்கிறார். கேரளாமாநிலத்தை சேர்ந்த நடிகை அமலா பால் அவர்கள் கடந்த 2010ம் ஆண்டு நடிகர் வீரசமர் நடிப்பில் வெளியான வீரசேகரன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் நடிகர் … Read more

லலித் குமார் ஆதிக்கம் செலுத்துகிறார்!!! திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பேட்டி!!! 

லலித் குமார் ஆதிக்கம் செலுத்துகிறார்!!! திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பேட்டி!!! நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ படத்தால் பெரிதாக லாபம் ஒன்றும் இல்லை என்றும் லலித் குமார் போன்றோர் ஆதிக்கம் செலுத்துகிறார் என்றும் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் கடந்த அக்டௌபர் 19ம் தேதி உலகம் முழுவதும் 6000 திரையரங்குகளில் வெளியானது. பெரும் … Read more

லைக்காவிடம் ஜேசன் சஞ்சையை சேர்த்து விட்டது இவர்தான்!!! பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் பேட்டி!!!

லைக்காவிடம் ஜேசன் சஞ்சையை சேர்த்து விட்டது இவர்தான்!!! பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் பேட்டி!!! நடிகர் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் அவர்களுக்கு லைகா நிறுவனத்திடம் படம் இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுக்க சிபாரிசு செய்தவர் பற்றி பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் அவர்கள் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய் இருக்கிறார். இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் தமிழ் சினிமாவில் அடுத்ததாக இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். ஜேசன் சஞ்சய் அவர்கள் … Read more

நடிகை நயன்தாரா நடிக்கும் 75வது திரைப்படம்!!! அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!!!

நடிகை நயன்தாரா நடிக்கும் 75வது திரைப்படம்!!! அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரல்!!! நடிகை நயன்தாரா அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வீடியோவை படக்குழு நேற்று(அக்டோபர்24) வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் மிக வைரலாக பரவி வருகின்றது. Presenting Lady Superstar in and as #Annapoorani ❤️ – The Goddess of Food is on her way to tickle your taste buds!#Nayanthara #N75 @Actor_Jai @Nilesh_Krishnaa … Read more

இந்த ஆண்டில் மொத்தமாக 2000 கோடி ரூபாய் வசூல் ஈட்ட காரணமாக இருந்த தமிழ் திரைப்படங்கள்!!! வாரிசு முதல் லியோ வரை பட்டியல் இதோ!!!

இந்த ஆண்டில் மொத்தமாக 2000 கோடி ரூபாய் வசூல் ஈட்ட காரணமாக இருந்த தமிழ் திரைப்படங்கள்!!! வாரிசு முதல் லியோ வரை பட்டியல் இதோ!!! 2023ம் ஆண்டில் இதுவரை வெளியான திரைப்படங்களில் தமிழ் சினிமாவிற்கு 2000 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்த தமிழ் திரைப்படங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமா உலகில் முதல் முறையாக இந்த ஆண்டு 10 படங்களின் மூலமாக மட்டுமே 2000 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது. … Read more