வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்திற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!!

வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்திற்குள் ஒளிந்திருக்கும் ரகசியம்!! கே. பாலச்சந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார் இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. இதனை தொடர்ந்து வறுமையின் நிறம் சிகப்பு என்ற திரைப்படமானது 1 9 8 0 ல் … Read more

டாப் 10 தமிழ் திரைப்படத்தை ரீமேக் செய்து வெளியிட்ட 3 பிரபலங்கள் :

டாப் 10 தமிழ் திரைப்படத்தை ரீமேக் செய்து வெளியிட்ட 3 பிரபலங்கள் : அஜித் நடித்து 2015ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனை தெலுங்கு மொழியில் சீரஞ்சிவி அவர்கள் நடித்து வெளியிட்டனர். 1 9 9 7 ஆம் ஆண்டு சரத்குமாரின் அசத்தலான நடிப்பில் வெளியான சூரியவம்சம் திரைப்படத்தை 1 9 9 9 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் ஹிந்தி மொழியில் நடித்தார். 2 0 1 4 … Read more

“BOY COTT LEO” கேரளாவில் ட்ரண்டாகி வரும் ஹேஸ்டாக்;எதிர்ப்பிற்கு காரணம் இதுதானா?

“BOY COTT LEO” கேரளாவில் ட்ரண்டாகி வரும் ஹேஸ்டாக்; எதிர்ப்பிற்கு காரணம் இதுதானா? பிரபல தமிழ்த்திரையுலக நடிகரான விஜய் அவர்கள் நடித்துள்ள “லியோ” திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதியன்று வெளியாகவுள்ளது.இத்திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இப்படம் LCU கான்செப்டில் மிகப்பெரிய மல்டி ஸ்டார் திரைப்படமாக வெளிவரவுள்ளது. இத்திரைப்படம் வெளியாகும் நாளினை தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.தமிழகத்தை போலவே கேரளாவிலும் நடிகர் விஜய் அவர்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் கேரளாவில்”BOYCOTT LEO” என்ற … Read more

திருமணம் குறித்து கிசுகிசு பரப்பாதீர்கள்!!! நடிகர் விஷால் அவர்கள் பேட்டி!!!

திருமணம் குறித்து கிசுகிசு பரப்பாதீர்கள்!!! நடிகர் விஷால் அவர்கள் பேட்டி!!! என்னுடைய திருமணம் குறித்து கிசுகிசுப்புகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் விஷால் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் ஆதிக்கம் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே சூரியா, சுனில், காது வர்மா, அபிநயா ஆகியோரது நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியாகியது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு … Read more

சூர்யாவை அந்த விஷயத்திற்காக திட்டித் தீர்த்த சிவக்குமார் – ஷாக்கான ரசிகர்கள்!

சூர்யாவை அந்த விஷயத்திற்காக திட்டித் தீர்த்த சிவக்குமார் – ஷாக்கான ரசிகர்கள்! எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனுமாவார். தமிழ் திரையுலகத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தில் முதல்முறையாக அவர் ஹீரோவா நடித்தார். குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறினார். அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். … Read more

இது முழுக்க முழுக்க கேவலமான செயல்!!! கோபத்துடன் மாறிவிட்ட நடிகை சாய் பல்லவி!!!

இது முழுக்க முழுக்க கேவலமான செயல்!!! கோபத்துடன் மாறிவிட்ட நடிகை சாய் பல்லவி!!! நடிகை சாய் பல்லவி அவர்களுக்கும் இயக்குநர் ராஜ்குமார் அவர்களுக்கும் திருமணம் ஆனது போல புகைப்படங்களை எடிட் செய்து வதந்தி பரப்பியதை கண்டித்து நடிகை சாய்பல்லவி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்கே21 திரைப்படத்தில் நடித்து … Read more

விடுதலை 2 திரைப்படத்தில் நடிகர் தினேஷ்!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

விடுதலை 2 திரைப்படத்தில் நடிகர் தினேஷ்!!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!! இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் தினேஷ் உள்ள புகைப்படம் இணையத்தில் வாயிலாக வருகின்றது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும், நடிகர் விஜய் சேதுபதி முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடித்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து உடனே விடுதலை திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பணியை … Read more

விஜயகாந்த்துக்கு கை நழுவிப்போன ‘கன்னிப்பருவத்திலே’ படம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

விஜயகாந்த்துக்கு கை நழுவிப்போன ‘கன்னிப்பருவத்திலே’ படம் – பாக்யராஜ் ஓபன் டாக்! தமிழ் சினிமாவில் மக்களுக்காக இருந்த பிரபலங்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து விஜயகாந்த் தான் இருந்தார். சம்பாரிக்கும் பணத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் மக்களுக்காக செலவு செய்தார். முதன் முதலாக தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் வில்லனாக நடித்த முதல்படமான “இனிக்கும் இளமை” படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, அவர் ஹீரோவாக வைதேகி காத்திருந்தார். நீதியின் மறுபக்கம், குடும்பம், புதுயுகம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நூறாவது நாள், சாட்சி, வெற்றி, … Read more

என் காலில் அஜித் விழுந்து வணங்குவார்… – மனம் திறந்த கலா மாஸ்டர்!

என் காலில் அஜித் விழுந்து வணங்குவார்… – மனம் திறந்த கலா மாஸ்டர்! தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக வலம் வருபவர் கலா மாஸ்டர். இவர் ரஜினி, கமல் முதல் பாலிவுட், டோலிவுட் என அனைத்து நடிகர், நடிகைகளை “ஆட்டுவித்தவர்”. இவருடைய அக்கா கிரிஜா. இவரும் நடன கலைஞர்தான். இவருடைய கணவர்தான் ரகுராம். இவரும் நடன இயக்குநராவார். இவர் மூலம் தான் கலாவும் பிருந்தாவும் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தனர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டு, டான்ஸ் மாஸ்டர் … Read more

மீண்டும் ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்!!

மீண்டும் ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் : ரசிகர்கள் கொண்டாட்டம்!! தமிழ் சினிமாவில் தற்போது ரீமிக்ஸ் பாடல் கலாச்சாரம் பெருகி உள்ளது. தற்போது வெளியாகும் படங்கள் அனைத்திலும், ரீமிக்ஸ் பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ரீமிக்ஸ் பாடல்கள் என்றால்?:- ரீமிக்ஸ் பாடல் என்றால், பழைய படங்களில் இடம்பெற்ற பழைய பாடல்கள், தற்போது உள்ள நவீன டிஜிட்டல் வடிவில் இசையை மீட்டு உருவாக்கம் செய்து பாடலை வெளியிடுவது. பாடல் வரிகளும், பாடகர்களின் குரல் கூட அப்படியே இருக்கும் ஆனால், இசை மட்டும் … Read more