90களில் நம் நினைவில் நின்ற சீரியல்களின் டைட்டில் தீம்.. மறக்குமா நெஞ்சம்..

90களில் நம் நினைவில் நின்ற சீரியல்களின் டைட்டில் தீம்.. மறக்குமா நெஞ்சம்.. நாம் அனைவரும் விரும்பி பார்த்த சீரியல்களின் டைட்டில் சாங் பற்றிய தொகுப்பு இதோ. 1.மெட்டி ஒலி சன் தொலைக்காட்சியில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட புகழ் பெற்ற நாடக தொடராகும்.பிரபல சீரியல் இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் டெல்லி குமார்,காவேரி,வனஜா,ரேவதி பிரியா,சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியானது.இந்த சீரியல் அன்றைய காலகட்டத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல … Read more

சூப்பர் ஸ்டார் Vs உலக நாயகன்.. வசூல் மன்னன் யார்?

சூப்பர் ஸ்டார் Vs உலக நாயகன்.. வசூல் மன்னன் யார்? தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.அந்தவகையில் ஒரே நேரத்தில் வெளியான இவர்களின் படங்களின் மூலம் ரசிகர்கள் யாரை வசூல் சக்கரவர்த்தியாக கொண்டாடினர் என்பது குறித்த விவரம் இதோ. 1.பைரவி Vs இளமை ஊஞ்சல் ஆடுகிறது இயக்குநர் எம்.பாஸ்கர் இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி … Read more

விநாயகர் சதுர்த்தி நாளில் இத்தனை சினிமா அப்டேட்டுகளா!!! லியோ முதல் கண்பத் வரை!!! 

விநாயகர் சதுர்த்தி நாளில் இத்தனை சினிமா அப்டேட்டுகளா!!! லியோ முதல் கண்பத் வரை!!! விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று(செப்டம்பர்18) நிறைய சினிமா அப்டேட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல திரைப்படங்களின் விநாயகர் சதுர்த்தி போஸ்டர்கள், டீசர் குறித்த அறிவிப்பு, டிரெய்லர் குறித்த அறிவிப்பு, ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு என்று மலை மலையாக சினிமாஅப்டேட்டுகள் குவிந்துள்ளது. அது என்னென்ன தகவல்கள் என்று பார்க்கலாம். * நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ … Read more

பிரபல இசையமைப்பாளர் மகள் தூக்கிட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் திரையுலகினர்

பிரபல இசையமைப்பாளர் மகள் தூக்கிட்டு தற்கொலை!! அதிர்ச்சியில் திரையுலகினர்!! தமிழ் திரையுலகில் முக்கிய இசையமைப்பாளர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். முதலில் இசையமைப்பாளராக இருந்த இவர் நடிகர் தயாரிப்பாளர் என பலவற்றில் கால் பதிக்க ஆரம்பித்தார். இவரின் படங்களில் பிச்சைக்காரன் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் ஆரம்பித்தார். சமீபத்தில் கூட விஜய் ஆண்டனியின் கான்செர்ட் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அவரின் பாடல் மழையில் மகிழ்ச்சி அடைந்தனர். அது மட்டுமின்றி … Read more

பார்ட்டி, போட்டோ சூட் என கலக்கும் நடிகை ரவீனா..

பார்ட்டி, போட்டோ சூட் என கலக்கும் நடிகை ரவீனா.. பிரபல பின்னணி குரல் கலைஞரும், நடிகையுமான ரவீனா அவர்கள் தற்போது விதவிதமான ஆடைகளில் பார்ட்டி, சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படு பிஸியான நடிகையாக மாறிவிட்டார். ரவீனா தமிழ் சினிமாவில் முக்கியமான பின்னணிக் குரல் கலைஞர் ஆவார். இவர், புகழ்பெற்ற பின்னணிக் குரல் நடிகையான ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார். இவர் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். அந்த பட்டியலை இங்கு பார்க்கலாம் :- சாட்டை – … Read more

தொடங்கியது லியோ பட வைப்!!! 30 நாட்களும் விஜய் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது!!!

தொடங்கியது லியோ பட வைப்!!! 30 நாட்களும் விஜய் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது!!! நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் புதிய போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. மேலும் வரும் 30 நாட்களும் லியோ திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளி வரும் என்று லோகேஷ் கனகராஜ் அவர்கள் சைமா விருது நிகழ்ச்சியில் கூறியதில் இருந்தே ரசிகர்கள் லியோ வைபுக்குள் புகுந்து விட்டனர். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி … Read more

எஸ்.ஜே சூர்யாவுக்கு இந்த மன நோய் இருக்கின்றது!!! நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் ஓபன் டாக்!!!

எஸ்.ஜே சூர்யாவுக்கு இந்த மன நோய் இருக்கின்றது!!! நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் ஓபன் டாக்!!! நடிகர் எஸ்.ஜே சூர்யா அவர்களுக்கு மனநோய் ஒன்று இருக்கின்றது என்று நடிகர் விஷால் அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் விஷால் மற்றும் நடிகர் எஸ்.ஜே சூர்யா இருவருடைய நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக்கம் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, சுனில், … Read more

1000 கோடி வசூலை நெருங்கும் ஜவான் திரைப்படம்!!! 11வது நாள் வசூல் இவ்வளவு கோடியா!!!

1000 கோடி வசூலை நெருங்கும் ஜவான் திரைப்படம்!!! 11வது நாள் வசூல் இவ்வளவு கோடியா!!! நடிகர் ஷாரூக்கான் அவர்களின் நடிப்பில் உருவாகி செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி இருக்கின்றது. நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார். ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு, சஞ்சய் தத், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் என்று … Read more

யூடியூபர் இயக்கும் நயன்தாரா அவர்களின் திரைப்படம்!!! இணையத்தில் டைட்டில் லுக் போஸ்டர் வைரல்!!!

யூடியூபர் இயக்கும் நயன்தாரா அவர்களின் திரைப்படம்!!! இணையத்தில் டைட்டில் லுக் போஸ்டர் வைரல்!!! பிரபல யூடியூபர் டூட் விக்கி இயக்கத்தில் நடிகை நயன்தாரா அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. ஹிந்தி திரையுலகில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடித்துள்ளார். இதையடுத்து … Read more

நடிகர் வடிவேலு-வால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் ஆரம்பம்!!..

நடிகர் வடிவேலு-வால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் ஆரம்பம்!!.. நடிகர் வைகைப்புயல் வடிவேலு அவர்களால் வாழ்ந்தவர்களை விட, பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் அதிகரித்தே போகிறது. இயக்குநரும், நடிகருமான ராஜ்கிரண் அவர்களின் அலுவலக உதவியாளராகச் சேர்ந்த வடிவேலு அவர்கள், சிறிது,சிறிதாக முன்னேறி தமிழ் சினிமாவில் மாபெரும் முத்திரையை பதித்துள்ளார். அவர் நிறையத் துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் திரைத்துறையில் உச்சத்தைத் தொட்டுள்ளார். ராஜ்கிரண் அவர்கள் இயக்கத்திலும், கஸ்தூரி ராஜா அவர்களின் இயக்கத்திலும், சிறு- சிறு பாத்திரங்களில் நடித்து வந்த வைகைப்புயல் வடிவேலு அவர்கள் நடிகர் … Read more