மாமன்னன் ரிலீஸ் ஆவதற்கு முன்பு தூக்கம் இல்லாமல் இருந்தேன்!!! இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் பேட்டி!!!
மாமன்னன் ரிலீஸ் ஆவதற்கு முன்பு தூக்கம் இல்லாமல் இருந்தேன்!!! இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் பேட்டி!!! மாமன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு ஒருநாள் முன்னர் நான் தூக்கம் இல்லாமல் தவித்தேன் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். எழுத்தாளராகவும் கதைசொல்லியுமாக இருந்த பவா செல்லத்துறை அவர்களின் “சொல்வழிப்பயணம்” என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை மாவட்டம் கோட்டூர் புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த புத்தக … Read more