அதிக அளவில் வட்டி வசூலித்த நிதி நிறுவனம்! ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தொழிலாளி
அதிக அளவில் வட்டி வசூலித்த நிதி நிறுவனம்! ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தொழிலாளி திருப்பூர் மாவட்டத்திலுள்ள அங்கேரிபாளையம், மகா விஷ்ணு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (45). இவர் அப்பகுதியில் பெயின்டர் பணி செய்து வருகிறார். திருமணமான இவருக்கு மனைவி செல்வி (40) மற்றும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். Innilaiy கடந்த 2019 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை செல்வி … Read more