கட்டுமான அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய மேயரின் நேர்முக உதவியாளர் உள்பட 2 பேர் கைது!
கட்டுமான அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய மேயரின் நேர்முக உதவியாளர் உள்பட 2 பேர் கைது! கடலூரில் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய மாநகராட்சி மேயரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட இரண்டு பேரை அதிரடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கடலூர் பாரதி சாலையில் மாநகராட்சி அலுவலகம் இயங்கி வரும் நிலையில் கடந்த மாதம் இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதே நேரத்தில் கடலூரில் 4 இடங்களில் அமைந்துள்ள கட்டிடம் கட்டுவதற்கான … Read more