இரயில்வே துறையில் வேலை வாய்ப்பு! 12வது படித்திருந்தால் போதும் உடனே அப்ளை பண்ணுங்க!!
இரயில்வே துறையில் வேலை வாய்ப்பு! 12வது படித்திருந்தால் போதும் உடனே அப்ளை பண்ணுங்க இந்திய இரயில்வே துறையில் காலியாக இருக்கும் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்திய ரயில்வேயில் தற்பொழுது காலியாக இருக்கும் 1785 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த வேலை பற்றிய மற்ற விவரங்கள் பற்றி பார்க்கலாம். பணியின் பெயர்… தென்கிழக்கு இரயில்வேயில் காலியாக இருக்கும் அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. பணியிடங்கள்… தென்கிழக்கு இரயில்வேயில் … Read more