அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் அறிவிப்பு! நான் முதல்வன் திட்டத்தால் ஏற்பட்ட மாற்றம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிவந்த அசத்தல் அறிவிப்பு! நான் முதல்வன் திட்டத்தால் ஏற்பட்ட மாற்றம்! திமுக ஆட்சிக்கு வந்தால் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கும் என தேர்தல் வாக்குறுதியாக வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சீட்டு வழங்கும் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1௦௦௦ மற்றும் நான் முதல்வர் திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதில் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தியது. அதன் மூலம் தமிழகத்தில் உள்ள … Read more