நீங்கள் கழிக்கும் சிறுநீர் நிறத்தை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியும்!
நீங்கள் கழிக்கும் சிறுநீர் நிறத்தை வைத்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை தெரிந்து கொள்ள முடியும்! இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. உடலில் தேவையற்ற நச்சுக் கழிவுகள் வெளியேற வேண்டும் என்றால் சிறுநீரை முறையாக கழிக்க வேண்டும். இவ்வாறு கழிக்கும் சிறுநீரின் நிறத்தை வைத்து நம் உடல் ஆரோக்கியம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். 1)வெண்மை நிறத்தில் சிறுநீர் கழித்தல் உங்கள் சிறுநீர் மிகவும் வெண்மையாக, தெளிவாக … Read more