வெயிலுக்கு இதமாக எலுமிச்சை சர்பத் சட்டுனு ரெடி பண்ண வேண்டுமா? இதோ ஈசியான லெமன் ஸ்குவாஷ்
வெயிலுக்கு இதமாக எலுமிச்சை சர்பத் சட்டுனு ரெடி பண்ண வேண்டுமா? இதோ ஈசியான லெமன் ஸ்குவாஷ்! வெயில் காலம் தொடங்கி விட்டது. இந்த வெயிலுக்கு இதமாக தாகத்தை தீர்க்க அடிக்கடி ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். அதுவும் வெயிலில் வெளியே சென்று விட்டு உள்ளே நுழைந்தவுடன் ஜில்லுனு ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என நினைப்பு வரும். அந்த சமயத்தில் இந்த லெமன் ஸ்குவாஷ் இருந்தால் சட்டுனு 2 அல்லது 3 நிமிடங்களில் சட்டுன்னு … Read more