மழைக்காலத்தில் வீசிங் பிரச்சனையால் அவதியா!! இதை 7 நாள் இதை மட்டும் பண்ணுங்க!!
மழைக்காலத்தில் வீசிங் பிரச்சனையால் அவதியா!! இதை 7 நாள் இதை மட்டும் பண்ணுங்க!! மழைக்காலம் தொடங்கி விட்டாலே பலருக்கும் இந்த வீசிங் பிரச்சனையானது அதிகரித்து காணப்படும்.முன்பை விட சுவாசிப்பதில் மிகவும் சிரமமாக எண்ணுவர். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை ஒரு வாரம் பின்பற்றினாலே போதும் வீசிங் என்ற பேச்சுக்கு இடம் இருக்காது. தேவையான பொருட்கள்: கிராம்பு 5 மிளகு 8 துளசி சிறிதளவு இஞ்சி சிறிதளவு தேன் சிறிதளவு கிராம்பு: கிராம்பானது சளியை வெளியேற்ற … Read more