பல்லி தொல்லை? அவற்றை விரட்ட எளிய வழிகள் இதோ!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!!
பல்லி தொல்லை? அவற்றை விரட்ட எளிய வழிகள் இதோ!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!! *முதலில் 2 முதல் 3 பூண்டு பற்களை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளிப்பதன் மூலம் பல்லிகள் தெறித்தோடி விடும். காரணம் பல்லிகளுக்கு பூண்டு வாசனை ஆகாது. *ஆறு பல் பூண்டு, பாதி பெரிய வெங்காயத்தை ஒரு … Read more