அடேங்கப்பா.. தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
அடேங்கப்பா.. தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை பருகுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? தினமும் ட்ரை புரூட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் எளிதில் கிடைக்கும். உலர் அத்தி, உலர் கிவி, வால்நட், முந்திரி, பாதம் பருப்பு, உலர் திராட்சை உள்ளிட்டவைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அந்த வகையில் இந்த உலர் வகை பழங்களில் ஒன்றான திராட்சையில் பல்வேறு வகைகள் இருக்கிறது. இந்த உலர் திராட்சையை ஊறவைத்த தண்ணீரை தினமும் பருகி வந்தோம் … Read more