பாராசிட்டமால் மாத்திரையை வைத்து இப்படி செய்தால் ஒரு மணி நேரத்தில் எலி தொல்லைக்கு குட் பாய் கன்பார்ம்!!

பாராசிட்டமால் மாத்திரையை வைத்து இப்படி செய்தால் ஒரு மணி நேரத்தில் எலி தொல்லைக்கு குட் பாய் கன்பார்ம்!! எலி அளவில் சிறியவை என்றாலும் இவை மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.எலி தொல்லை இருக்கும் வீட்டில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இந்த ஆபத்து நிறைந்த எலிகளை விரட்ட நாமும் பல வழிகளை மேற்கொண்டு இருப்போம். ஆனால் பலன் ஏதும் கிடைத்தபாடில்லை என்பது தான் நிதர்சனம். எலி நம் வீட்டிற்குள் வருவது எப்படி? வீட்டிற்கு அருகில் … Read more

30 நாட்களுக்கு #Noசர்க்கரை சேலஞ்ச்!!! இதில் கடைபிடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!!

30 நாட்களுக்கு #Noசர்க்கரை சேலஞ்ச்!!! இதில் கடைபிடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!! 30 நாட்களுக்கு சர்க்கரை சேர்க்காமல் இருந்தால் நமது உடலில் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். வெள்ளை சர்க்கரை விஷம் என்று நிறைய பேர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். ஏன் இதை விஷம் என்று கூறுகிறார்கள் என்று யோசித்தால் அதில் உள்ள தீமைகளை வைத்துத்தான். வெள்ளை சர்க்கரையானது கரும்பு ஆலைகளில் இருந்து கடைசியாக பெறப்படும் கழிவில் ரசாயனப் … Read more

முழங்கால்களை பலப்படுத்த வேண்டுமா!!? இதோ இந்த ஆசனங்களை செய்யுங்கள்!!! 

முழங்கால்களை பலப்படுத்த வேண்டுமா!!? இதோ இந்த ஆசனங்களை செய்யுங்கள்!!! நம்முடைய முழங்கால்களை வலிமைப்படுத்தும் சில ஆசனங்களை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த ஆசனங்களை செய்வதன் மூலமாக முழங்கால்கள் தசை பலப்படும். முழங்கால் வலி ஏற்படுவது குறையும். முழங்கால் வீக்கம் குறையும். இந்த ஆசனங்களை செய்வதன் மூலமாக முழங்கால்கள் மட்டுமல்ல. நம்முடைய தொடைப்பகுதியில் உள்ள எலும்புகள் முதுகுப் பகுதியில் உள்ள எலும்புகள் அனைத்தும் புலப்படும். தற்பொழுது முழங்கால்களை பலப்படுத்திக் கூடிய ஆசனங்கள் பற்றி இந்த … Read more

கழுத்து கருமையை போக்க வேண்டுமா!!? இதோ சில எளிமையான இயற்கையான டிப்ஸ்!!! 

கழுத்து கருமையை போக்க வேண்டுமா!!? இதோ சில எளிமையான இயற்கையான டிப்ஸ்!!! நமது கழுத்தில் இருக்கும் கருமையை போக்க சில இயற்கையான அதே சமயம் எளாமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் டிப்ஸ் பயன்படுத்தி கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை போக்கி விடலாம். கழுத்துப் பகுதியில் உள்ள கருமை என்பது உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும். மேலும் நகைகள் நீண்ட நாட்கள் அணிவதால் ஏற்படுகின்றது. மேலும் உடலில் சத்துக் … Read more

வாயுத் தொல்லையா? உடனே நீங்க பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்!! 100% தீர்வு கிடைக்கும்!!

வாயுத் தொல்லையா? உடனே நீங்க பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்!! 100% தீர்வு கிடைக்கும்!! நம்மில் பலரை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கும் பாதிப்புகளில் ஒன்று வாயுத் தொல்லை. இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் பொது வெளியில் நடமாடுவது என்பது மிகவும் கடிமான ஒன்றாக இருக்கிறது. இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து விடுவது நல்லது. வாயுத் தொல்லை ஏற்படக் காரணங்கள்:- *செரிமானக் கோளாறு *உடலில் உள்ள அமிலங்கள் அதிக அளவு சுரத்தல் *மன அழுத்தம் *முறையற்ற உணவு … Read more

என்ன செய்தாலும் எறும்புகள் வீட்டை விட்டு போகவில்லையா!!? இதோ அதற்கு சில எளிமையான டிப்ஸ்!!! 

என்ன செய்தாலும் எறும்புகள் வீட்டை விட்டு போகவில்லையா!!? இதோ அதற்கு சில எளிமையான டிப்ஸ்!!! நம் வீட்டில் இருக்கும் எறும்புகளை அழிக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நம் வீட்டில் இனிப்பு பண்டங்கள் எங்கு இருந்தாலும் அங்கு எறும்புகள் தொல்லை இல்லாமல் இருக்காது. இந்த எறும்புகள் நம்மை கடிக்கும் வகைகள் மற்றும் கடிக்காத வகைகள் என்று பல வகைகள் உள்ளது. எறும்புகள் வீட்டுக்குள் இருந்தால் நாம் அடிக்கடி அந்த எறும்புகளிடம் … Read more

வீட்டில் பதுங்கி உள்ள கொசுக்களை ஐந்து நிமிடத்தில் ஒழிப்பது எப்படி?

வீட்டில் பதுங்கி உள்ள கொசுக்களை ஐந்து நிமிடத்தில் ஒழிப்பது எப்படி? மழையால் தேங்கி இருக்கும் தண்ணீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். ‘ஏடிஸ் ஏஜிப்டி’ கொசு வகைகள் மலேரியா, டெங்கு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களை பரப்பும் தன்மை கொண்டவை. கொசுக்கள் உருவத்தில் சிறியவை என்றாலும் இதனால் ஏற்படும் பாதிப்பு மனித குலத்திற்கு எப்பொழுதும் ஆபத்து தான். இந்த கொசுக்களை 1 கைப்பிடி அளவு புதினா வைத்து உடனடியாக விரட்டி … Read more

ஊரையே கூட்டும் மணத்துடன் கேரளா ஸ்டைல் சிக்கன் ஸ்டவ் கறி – சுவையாக செய்வது எப்படி?

ஊரையே கூட்டும் மணத்துடன் கேரளா ஸ்டைல் சிக்கன் ஸ்டவ் கறி – சுவையாக செய்வது எப்படி? நம்மில் பெரும்பாலானோருக்கு பிடித்த இறைச்சி வகை சிக்கன். இதில் அதிகளவு புரதம், வைட்டமின்கள் இருக்கின்றது. இந்த சிக்கனில் வறுவல், ப்ரை, குழம்பு, கிரேவி உள்ளிட்டவைகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது. அதிக சுவை உள்ள சிக்கனை வைத்து கேரளா ஸ்டைல் ஒரு ஸ்பெஷல் உணவு செய்யும் முறை எப்படி என்ற தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *கோழி – 1/2 … Read more

சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் ​​”கேப்பை புட்டு” – செய்வது எப்படி?

சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் ​​”கேப்பை புட்டு” – செய்வது எப்படி? புட்டு உணவுக்கு பெயர் போனவை கேரளா. இதில் பல வகை புட்டு வகைகள் இருக்கிறது. அரிசி மாவு + கேப்பை மாவு + தேங்காய் துருவல் + இனிப்பு சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *கேப்பை(ராகி) மாவு – 1 கப் *அரிசி மாவு – 1 கப் *தேங்காய் – 1 கப்(துருவியது) *உப்பு – 1 … Read more

பாட்டி வைத்தியம்.. “மூட்டு வலி”? நிமிடத்தில் நீங்க கற்பூரம் + தேங்காய் எண்ணெய் போதும்!!

பாட்டி வைத்தியம்.. “மூட்டு வலி”? நிமிடத்தில் நீங்க கற்பூரம் + தேங்காய் எண்ணெய் போதும்!! இன்றைய கால வாழ்க்கை சூழலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக இந்த தீராத மூட்டு வலி இருக்கிறது. இந்த பாதிப்பு ஏற்பட தொடங்கி விட்டால் சிறு வேலை கூட செய்ய மிகவும் கடினமாக இருக்கும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும். மூட்டு வலி ஏற்பட்டால் நாம் அனுபவிக்க பிரச்சனைகள்:- *உடல் … Read more