பூண்டை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என தெரியுமா??

பூண்டை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என தெரியுமா?? உடலுக்கு தேவையான சிறந்த அத்தியாவசிய தேவைகளை வழங்க கூடிய ஒன்று பூண்டு.இந்த பூண்டை அன்றாடம் உணவில் சேர்த்து வருவது நல்லது. ஆனாலும் நமது உடல் நலன் அறிந்து உணவு அருந்துவது நல்லது. ஆரோக்கியமான உணவுகள் கூட ஒரு சில உடல் நலன் குறைபாடு உள்ளவர்களுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தும். அதுபோல யாரெல்லாம் உணவில் பூண்டை சேர்க்கக்கூடாது என்பது பற்றி பார்ப்போம். 1. கல்லீரல் கோளாறுகள் இருப்பவர்கள் பூண்டை சாப்பிடுவதை தவிர்ப்பது … Read more

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்!

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! குழந்தை வளர்ச்சிக்கு இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்! கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு நாம் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளில் உள்ள சத்துக்களான புரதம், இரும்பு சத்து, கால்சியம், போலிக் ஆசிட், வைட்டமின் பி 12 ஆகிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதால் வளரும் குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. புரதம் சார்ந்த … Read more

கண் மங்கலாக தெரிகின்றதா? தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை மட்டும் ஊறவைத்து குடியுங்கள்!

கண் மங்கலாக தெரிகின்றதா? தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை மட்டும் ஊறவைத்து குடியுங்கள்! கண் மங்கலாக உள்ளதா இதனை சரி செய்ய நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் குழந்தை வயதிலேயே கண்மங்குதல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படுகிறது. கண் மங்குதல், தூரப்பார்வை ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆரஞ்சு பல ஜூஸ் பருக … Read more

கால் வலி மற்றும் நரம்பு சுண்டி இழுத்தல் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றதா? உடனே குணமாக இதனை செய்யுங்கள்!

கால் வலி மற்றும் நரம்பு சுண்டி இழுத்தல் போன்ற பிரச்சனைகள் இருக்கின்றதா? உடனே குணமாக இதனை செய்யுங்கள்! தற்போது உள்ள காலகட்டத்தில் வயதானவர்களுக்கு அதிகப்படியான நரம்பு சுண்டி இழுத்தல் மற்றும் கால் மறுத்த போக்குதல், கால் நரம்பு வலி ஆகியவை வருகின்றது. இதனை எவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் என்பது இந்த பதிவு மூலமாக காணலாம் நம் உடம்பில் உள்ள நரம்புகளின் பெரிய நரம்பு என்பது நம் இடுப்பில் இருந்து … Read more

இல்லத்தரசிகளே இனி கவலை வேண்டாம்!! உங்கள் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்!

Housewives worry no more!! Try this method to increase your baby's weight!

இல்லத்தரசிகளே இனி கவலை வேண்டாம்!! உங்கள் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்! இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மெலிவுடன் காணப்படுவது சரியான உணவு முறை இல்லாத காரணத்தினால் மட்டுமே. அதற்காக பெற்றோரையும் குறை சொல்ல முடியாது ஏனெனில் குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பாதித்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கையை முன்னேற்றி கொண்டு செல்ல முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காக குழந்தைகளை கவனிக்காமல் விட முடியுமா இந்த இரண்டு உணவுகளை … Read more

பெண்களே உங்களுக்கான சிறந்த பழம் இதுதான்! புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது!

பெண்களே உங்களுக்கான சிறந்த பழம் இதுதான்! புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது! முலாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலம் காணலாம். கோடை காலங்களில் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் முலாம்பழம் ஆகும் .இதில் அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. முலாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி,இ,கே,சோடியம் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளது. முலாம்பழம் உடல் சூட்டை தணிக்கும் முதன்மை மருந்தாகவும் உதவுகிறது. பொதுவாக வெயில் காலங்களில் … Read more

1 மாதமாக இந்த அறிகுறிகள் உள்ளதா!! கட்டாயம் மாரடைப்பு தான்.. பெண்களே எச்சரிக்கை!!

1 மாதமாக இந்த அறிகுறிகள் உள்ளதா!! கட்டாயம் மாரடைப்பு தான்.. பெண்களே எச்சரிக்கை!! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். அமைதியான கொலையாளி என்று கூறப்படும். மாரடைப்பு குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால் தற்போது இளம் வயதினருக்கும் மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. மாரடைப்பு என்பது இரத்தத்தில் தேவையான ஆக்ஸிஜன் இல்லாததன் காரணமாகும். இதயத்திற்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்பும் … Read more

எலுமிச்சை சாறை இந்த பொருளுடன் கலந்து குடித்து வாருங்கள்! உடலில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு!

எலுமிச்சை சாறை இந்த பொருளுடன் கலந்து குடித்து வாருங்கள்! உடலில் உள்ள இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு! வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து பருகி வருவதன் மூலமாக நம் உடலுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அன்றாடம் வாழ்வில் தினசரி நாம் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருள்களில் இருந்து நமக்கு பலவிதமான நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள் அடங்கியுள்ளது. அதில் ஒன்று எலுமிச்சை ஆகும். எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவுகளை … Read more

எலும்புகளை பலப்படுத்தும் உணவுகள்! கட்டாயம் தினமும் இதனை சாப்பிட்டு வாருங்கள்!

எலும்புகளை பலப்படுத்தும் உணவுகள்! கட்டாயம் தினமும் இதனை சாப்பிட்டு வாருங்கள்! எலும்புகளுக்கு வலிமையை அளிக்கும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம் இன்றைய தலைமுறையினர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி, மூட்டு வலி, முதுகு வலி ஆகியவை கால்சியம் குறைபாட்டின் காரணமாகவே ஏற்படுகிறது. பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு இந்த கால்சியம் பிரச்சனை அதிகம் உள்ளது இதனை நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளின் மூலமாகவும் சரி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து … Read more

நரம்புகளை பலப்படுத்தும் சிறந்த உணவுகள்!

நரம்புகளை பலப்படுத்தும் சிறந்த உணவுகள்! நரம்புகளின் பலவீனத்தை குறித்து நரம்புகளை ஆரோக்கியமாக மாற்றும் சிறந்த உணவுகள் பற்றி பார்ப்போம். நமது உடலில் தலைவலி, வலிப்பு, தலைச்சுற்றல், நரம்புத் தளர்ச்சி, கை கால் நடுக்கம், கழுத்து வலி, முதுகு வலி, தூக்கமின்மை, ஞாபக மறதி, கைகள் எரிச்சல், போன்றவை நரம்புகளின் பாதிப்புகளால் ஏற்படுகின்றன. மதுப்பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. எனவே நரம்பு மண்டலம் பலமாக்க நாம் சாப்பிடும் உணவு வகைகளும் … Read more