கண் மங்கலாக தெரிகின்றதா? தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை மட்டும் ஊறவைத்து குடியுங்கள்!

கண் மங்கலாக தெரிகின்றதா? தண்ணீரில் இந்த மூன்று பொருட்களை மட்டும் ஊறவைத்து குடியுங்கள்!

கண் மங்கலாக உள்ளதா இதனை சரி செய்ய நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்த என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலமாக காணலாம்.

தற்போதுள்ள காலகட்டத்தில் குழந்தை வயதிலேயே கண்மங்குதல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்படுகிறது.

கண் மங்குதல், தூரப்பார்வை ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆரஞ்சு பல ஜூஸ் பருக வேண்டும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் பார்வை மங்குதல் மற்றும் தூரப்பார்வை ஆகியவற்றை தடுத்து பார்வைத் திறனை அதிகரிக்க உதவுகிறது.

சீரகம் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அளிப்பதற்கும், பார்வைத் திறனை அதிகரிக்கவும் முக்கிய பங்கு வைக்கிறது. ஓமம் எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும். இவை அனைத்தையும் நம் கண்களுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது மற்றும் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது.

 

இரண்டு துண்டு ஆரஞ்சு பழம் மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் ஓமம் ஆகியவற்றை சிறிதளவு நீரில் கலந்து ஒரு நாள் ஊறவைத்து மறுநாள் காலையில் இதனை வடிகட்டி குடித்து வருவதன் மூலமாக உடம்பில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். முக்கியமாக கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கி கண்களுக்கு நல்ல பார்வை திறனை அளிக்கிறது.