சபரிமலை செல்ல அனுமதி!ஆன்லைன் புக்கிங்!
சபரிமலை செல்ல அனுமதி!ஆன்லைன் புக்கிங்! கேரள மாநிலத்தில் இருக்கும் சுவாமி ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மண்டல மகர கால பூஜை நடப்பது வழக்கம்.அந்த சமயத்தில் நாடு முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை சென்று தரிசனம் பெற்று வருவார்கள்.. ஆனால் கடந்த இரண்டு ஆண்டு காலம் கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்களை தரிசனம் அனுமதிக்கவில்லை.கடந்த வருடம் மகர மண்டல பூஜை ஆன்லைன் மூலம் 1000 முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் … Read more