பிழையை கண்டறிந்த இந்திய மாணவன்! ஃபேஸ்புக் அளித்த பரிசு! குவியும் பாராட்டுக்கள்!
இன்ஸ்டாகிராமில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து சொன்ன மாணவனுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 22 லட்சம் ரூபாய் பரிசு அளித்து கௌரவித்த சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு சில பிழைகள் இருப்பதை கண்டறிந்த மாணவனுக்கு பேஸ்புக் நிறுவனம் பரிசு அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சோலாபூரை சேர்ந்த இவர் பெயர் மயூர். இவர் கணினி பொறியியல் மாணவர். இவர் C,C++, phython போன்ற மொழிகளில் மிகவும் திறன் பெற்றவர். பேஸ்புக் நிறுவனம் … Read more