ஆண்களுக்கு வரப்பிரசாதம் இந்த பால்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா?
ஆண்களுக்கு வரப்பிரசாதம் இந்த பால்! இதில் அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா? ஆண்களுக்கு இருக்கும் மலட்டு தன்மை, விந்தணு குறைபாட்டை சரி செய்ய 4 பொருட்கள் சேர்த்த பாலை அருந்துவது நல்லது. 1)முருங்கை பிசின் 2)முருங்கை பருப்பு 3)பால் 4)நிலக்கடலை 5)பேரிச்சம்பழம் முருங்கை பிசின் மற்றும் பருப்பு 20 கிராமிற்கும், நிலக்கடலை 25 கிராம் மற்றும் பேரிச்சம் பழம் 5 என்ற எண்ணிக்கையிலும் எடுத்துக் கொள்ளவும். செய்முறை:- முருங்கை பிசினை நீரில் போட்டு கழுவி நன்கு … Read more