மூட்டு வலி உங்களை பாடாய் படுத்தி எடுக்கிறதா? அப்போ முடக்கத்தான் கீரை எண்ணெயை தயார் செய்து யூஸ் பண்ணுங்க!!
மூட்டு வலி உங்களை பாடாய் படுத்தி எடுக்கிறதா? அப்போ முடக்கத்தான் கீரை எண்ணெயை தயார் செய்து யூஸ் பண்ணுங்க!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட கடிமனாக இருக்கும். மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- *ஆரோக்கியமற்ற உணவு *ஜவ்வு தேய்மானம் ஆகுதல் *எலும்பு தேய்மானம் ஆகுதல் *வயது மூப்பு *வேலைப் பளு *உடல் பருமன் இதை ஆரம்ப … Read more